பாகற்காய் பொரியல்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#myfirstreceipe
பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன்

பாகற்காய் பொரியல்

#myfirstreceipe
பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
இரண்டு நபர்
  1. பாகற்காய் 1 பெரிய வெங்காயம் 1 தக்காளி 1
  2. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு கடுகு தாளிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பாகற்காயை சிறிதளவு மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும் வெந்தவுடன் தண்ணீரை வடித்து கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து அதனுடன் வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கியவுடன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளலாம்

  3. 3

    மிளகாய்த்தூள் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும் பாகற்காயை இப்பொழுது சேர்த்துக் கொள்ளலாம் 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து வதக்கவும்

  4. 4

    உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பாகற்காய் பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
சத்யாகுமார்
அன்று

Similar Recipes