தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4 கப் தண்ணீர்
  2. 2 கேரட்
  3. 1/2 கப் ஸ்வீட் கார்ன்
  4. 1வெங்காயம்
  5. 2ஸ்பூன் சோள மாவு
  6. சிறிதளவுவெங்காயத்தாள்
  7. 3 முட்டைகள்
  8. மிளகுத்தூள் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் 🥕 கேரட், வெங்காயம் ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

  3. 3

    பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    பின்பு உப்பு மிளகுத்தூள் வெங்காயத்தாள்சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    இப்போது அதில் முட்டைகள் ஊற்றி நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்....

  6. 6

    சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima banu
Fathima banu @cook_18747168
அன்று
Chennai

Similar Recipes