ரவை கேசரி

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#100recipe எனது 100 வது ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3/4கப் ரவை
  2. 1கப் பால் (காய்ச்சிய பால்)
  3. 1/2கப் சுடு தண்ணீர்
  4. 1/2-3/4 சர்க்கரை
  5. 3-4டேபிள்ஸ்பூன் நெய்
  6. 1/4கப் முந்திரி, திராட்சை
  7. சிறிதுஏலங்காய் தூள்
  8. சிறிதுகுங்குமப்பூ
  9. கேசரி கலர் (விருப்பப்பட்டால்)

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் சிறிது எண்ணை விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதே வாணலியில் ரவையைச் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்

  3. 3

    பிறகு காய்ச்சிய பால் (பாலில் குங்குமப்பூவை கலந்து வைத்துக் கொள்ளவும்) மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்

  4. 4

    ரவை வெந்த பிறகு இதில் சர்க்கரையும் சிறிது கேசரி கலர் சேர்த்து நன்றாக கிளறவும்... ரவையில் தண்ணீர் வற்றியவுடன் நெய் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து ஒரு முறை கிளறி அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 2 நிமிடம் வைக்கவும்

  5. 5

    இப்போது அதிக தீயில் வைத்து கிளறவும் ரவை வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்போது எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes