சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து வறுக்கவும் சூடான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊறவிடவும்
- 2
மாம்பழத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்
- 3
ரவையை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுக்கவும் பின் சூடான தண்ணீரை ஊற்றி நன்கு கிளறவும் ரவை வெந்ததும் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறவும் கூட ஒரு துளி மஞ்சள் புட் கலர் கூட குங்குமப்பூ கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
- 4
பின் ரவை உடன் மாம்பழ விழுது நன்கு சேர்ந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 5
பின் ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு கிளறவும் பின் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்
- 6
சுவையான மாம்பழ கேசரி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

விரத மாம்பழ அல்வா(mango halwa recipe in tamil)


ரவை கேசரி(rava kesari recipe in tamil)


மாம்பழ ரவை அல்வா


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)


மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)


மாம்பழ அவல் கேசரி


நெய் கேசரி (Nei kesari recipe in tamil)


மாம்பழ கத்லி (Maambala kathli recipe in tamil)


மாம்பழ கேசரி


மாம்பழ கேசரி


கேசரி (Kesari recipe in tamil)


ரவை மாம்பழ ஷீரா


பைனாப்பிள் கேசரி (pineapple kesari recipe in Tamil)


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)


🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)


பைனாப்பிள் கேசரி மெதுவடை


மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)


கேசரி(kesari recipe in tamil)


ரவா கேசரி


தேங்காய் பால் மாம்பழம் கேசரி


மாம்பழ கேசரி


🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭


ரவா கேசரி


பைனாப்பிள் ஷீரா


ரவை கேசரி


ஆரஞ்சு கேசரி (Orange kesari recipe in tamil)


மாம்பழ மில்க் ஷேக்


மோச்சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)


பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)

கமெண்ட் (6)