சமையல் குறிப்புகள்
- 1
வானலியில் மிதமான சூட்டில் சோம்பு மிளகு சீரகம் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
- 2
அதே வானலியில் எண்ணெய் சூடேரியதும் சோம்பு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலை உப்பு இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி 2நிமிடம் நன்கு வேக விடவும்.
- 3
பிறகு மஞ்சள்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து மசாலாவுடன் நன்கு பிரட்டி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 20நிமிடம் வானலியை மூடி வைத்து வேக விடவும்.
- 4
சிக்கன் துண்டுகள் நன்கு வெந்ததும் மிக்ஸியில் அரைத்த பொடியை சேர்த்து சிக்கனுடன் நன்கு பிரட்டி 3நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி தழை தூவவும். சுவையான பெப்பர் சிக்கன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் ப்ரை
#pepper மிளகு சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது பயன்படுகிறது Prabha muthu -
-
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
-
-
-
-
-
-
கிரில்டு இறால்
#cookwithfriendsமிகச்சுலபமாக குறைந்த பொருட்களை வைத்து இறால் ஸ்டார்டர் உணவு.#cookwithfriends Manju Murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13295008
கமெண்ட் (2)