பாசிப௫ப்பு பாயாசம்(moongdhal kheer)

#india2020 #ilovecooking பாயாசம் என்றால் குழந்தை முதல் பெரியவங்க வரை அனைவருக்கும் பிடிக்கும். கெல்தியா செஞ்சிகுடுப்போம். பாசிப௫ப்பு சாப்பிடுவது இடுப்பு வலிமைபடும்.
பாசிப௫ப்பு பாயாசம்(moongdhal kheer)
#india2020 #ilovecooking பாயாசம் என்றால் குழந்தை முதல் பெரியவங்க வரை அனைவருக்கும் பிடிக்கும். கெல்தியா செஞ்சிகுடுப்போம். பாசிப௫ப்பு சாப்பிடுவது இடுப்பு வலிமைபடும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப௫ப்பை சிவக்க வறுத்து குக்கரில் போட்டு அதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்கவும்
- 2
பாயசம் செய்ய போகும் பாத்திரத்தில் வேகவைத்த பாசிப௫ப்பை மாற்றிக்கொண்டு அடுப்பில் வைத்து 1-1 என்ற கணக்கில் வெல்லத்தை பொடித்து அதனுடன் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக வெல்லம் கரைத்து பாசிப௫ப்புடன் சேரவேண்டும். கொதிவந்ததும் 1/2 மூடிதேங்காய் து௫வலை அரைத்து அதனுடன் சேர்த்து ஏலக்காய் இடித்து சேர்த்து தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்
- 3
கடாயில் நெய் ஊற்றி காயவைத்து முந்திரிப் ப௫ப்பு உலர்திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்து பாயாசத்தில் போடவும். சாப்பிடரெடி சுவையான செட்டிநாட்டு பாசிப்பருப்பு பாயாசம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
பாசிப்பருப்பு பாயாசம்
#poojaபாசிப்பருப்பு பாயாசம் வைக்க பருப்பு குறைவாக இருக்கிறதா கவலை வேண்டாம். பருப்பில் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பிறகு கொஞ்சம் அரிசி மாவை கரைத்து அதில் சேர்க்கவும். தேவை என்றால் தேங்காய் அரைத்து சேர்த்துக் கொள்ளவும். அதிக அளவு பாயாசம் கிடைக்கும்.அரிசி மாவு இல்லை என்றால் ஒரு ஸ்பூன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்து தேங்காயுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்து சேர்க்க பாயாசம் அதிகம் கிடைக்கும். Meena Ramesh -
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
-
பாசிப்பருப்பு பாயாசம்/kheer (Paasiparuppu payasam Recipe in Tamil)
#goldenapron3பாசிப்பருப்பு பாயாசம் Meena Ramesh -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
🥣🥣பேரீட்ச்சை பாயாசம் (Dates payasam recipe in tamil)
#Cookpadturns4#cookwithdryfruitsபேரீட்ச்சை பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.சிறிய வித்தியாச முறையில் பாயாசம் செய்துள்ளேன். Sharmila Suresh -
-
*தேங்காய் பால் சாதம்*
இந்த ரெசிபி, மிகவும் சுவையானது. செய்வதும் மிகச் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
பருத்தி பால்(Paruthi paal recipe in tamil)
#welcome2022இப்போது இருக்கும் காலத்திற்கு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இது சளி தொல்லையில் இருந்து விடுபட சிறந்த உணவு Vidhya Senthil -
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
-
அல்வா (Leftover Rice Halwa recipe in tamil)
#leftover குழந்தை முதல் பெரியவங்க எல்லா௫க்கும் அல்வா பிடிக்கும் இந்த மாதிரி செஞ்சிகுடுங்க யாரலயும் கண்டுபிடிக்க முடியாது Vijayalakshmi Velayutham -
-
பிரசவ லேகியம்
*இந்த பிரசவ லேகியம் சாப்பிட்டால் தாய் மற்றும் சேய் இருவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்க செய்கிறது.*தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.#Ilovecooking... #moms Senthamarai Balasubramaniam -
-
*மேங்கோ ஐஸ்க்ரீம்*
மாம்பழ சீசன் இது. மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும், மாம்பழத்தில் ஐஸ்க்ரீம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
ஹல்த்தி அவல் லட்டு
#mom#india2020செய்து ருசித்து பாருங்கள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Sharanya -
*கத்தரிக்காய் வறுவல்*
கத்தரிக்காய் என்றால் சிலருக்கு அலர்ஜி என்று பிடிக்காது. ஆனால் இந்த முறையில் கத்தரிக்காய் வறுவல் செய்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
நுங்கு பாயாசம்
#குளிர் உணவு# bookகோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகளில் பிரத்தியேக இடம் பெற்றது நுங்கு இந்த நுங்கு வைத்து ஜில்லென்று ஒரு பாயசம் தயாரித்து சாப்பிட்டால் வெயிலின் தாக்கம் ஓடியே போய்விடும். அப்பேர்ப்பட்ட அற்புதமான ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4 Vijay Jp -
தேகுவா(Thekua)
#india2020தேகுவா பீகார் மற்றும் ஜார்க்கண்டில் ஒரு பாரம்பரிய வறுத்த இனிப்பு Saranya Vignesh -
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara
More Recipes
கமெண்ட்