பிரட் சில்லி (Bread chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட்டை துண்டுகளாக கட் பண்ணவும் பிறகு வாணலில் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வதக்கவும்
- 2
பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி அதனுடன் கடுகு சீரகம் இஞ்சி பூண்டு வரமிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு மஞ்சத்தூள் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு பிரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிலரி அதனுடன் கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்
- 5
சூடான சுவையான பிரட் சில்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
-
-
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
சில்லி பரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#week1#parotta புதிதாக புரோட்டாசெய்தோ அல்லது மீதமான புரோட்டாகளையோ வைத்து இந்த ரெசிபியை செய்யலாம். மிகவும் சுவையானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
-
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
-
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
-
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chapathi recipe in tamil)
#goldenapron3 ஒரே விதமாக சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க. சில்லி சப்பாத்தி காரமாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். கொத்தமல்லி அதிகம் சேர்த்தால் நல்ல வாசமாக இருக்கும். உடலுக்கு மிக நல்லது. நீங்களும் சில்லி சப்பாத்தி ட்ரை பண்ணி பாருங்க. Dhivya Malai -
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13371506
கமெண்ட்