தட்டுவடை (Thattu vadai recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#Deepfry நாம் பாரம்பரிய தின்பண்டம் அனைவரும் விரும்பி சாப்பிடும் தீனி.பொட்டுகடலையில் இரும்பு சத்து நிறைந்த உள்ளது.

தட்டுவடை (Thattu vadai recipe in tamil)

#Deepfry நாம் பாரம்பரிய தின்பண்டம் அனைவரும் விரும்பி சாப்பிடும் தீனி.பொட்டுகடலையில் இரும்பு சத்து நிறைந்த உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5,6 பரிமாறுவது
  1. 300 கிராம்பச்சரிசி மாவு
  2. 150 கிராம்பொட்டு கடலை மாவு
  3. 50 கிராம்வெண்ணெய்
  4. கஸ்மிரி மிளகாய் தூள் காரத்திர்க்கு ஏற்ப
  5. 1 டீஸ்பூன்வெள்ளை எள்ளு
  6. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  7. உப்பு தேவையான அளவு
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. ஒரு கை அளவு கடலை பருப்பு தண்ணிரில் ஊற வைத்து கொள்ளவும்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு,பொட்டுக்கடலை மாவு, வர மிளகாய், உப்பு,ஊறிய கடலை பருப்பு,வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு தேவையான அளவு தண்ணீர் தெளித்து தெளித்து பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு வானலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய விடவும்.

  4. 4

    பிசைந்த மாவை ஒரு காட்டன் துணியிலோ அல்லது பிளாஸ்டிக் கவரிலோ சிறிய உருண்டைகளாக தட்டி கொள்ளவும்.

  5. 5

    எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  6. 6

    சுவையான தட்டுவடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes