புடலங்காய் சில்லி (Pudalankaai chilli recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

புடலங்காய் சில்லி (Pudalankaai chilli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 4 ஸ்பூன்கடலை மாவு
  2. 1 ஸ்பூன்பச்சரிசி மாவு
  3. 2 ஸ்பூன்கான்பிளவர்
  4. 1/2 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  5. 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  6. 1/4 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  7. உப்பு ஒரு பின்ச்
  8. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  9. 100 கிராம்புடலங்காய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    100 கிராம் புடலங்காயை வட்ட வடிவமாக கட் பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் உப்பு, இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ளவும்.

  3. 3

    பிசைந்த மாவில் நறுக்கி வைத்த புடலங்காய் துண்டுகளை அதில் போட்டு புரட்டி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.அவற்றை 5 நிமிடம் ஊற வைக்கவும்.

  4. 4

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் புரட்டி வைத்த புடலங்காய் துண்டுகளை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

  5. 5

    சுவையான புடலங்காய் சில்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes