அரிசி போண்டா (Arisi bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிதமான சாதத்தை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பின் அதற்கு தேவையான வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மைதா மாவு, ரவை, உப்பு எடுத்து கொள்ளவும்
- 2
அரைத்த சாதத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, அரிசி மாவு, மைதா மாவு சேர்த்து போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறிய சிறிய உருண்டையாக போண்டா வை போட்டு எடுக்கவும். பொன்னிறமானதும் எடுத்து சூடாக பரிமாறவும். சுவையான அரிசி போண்டா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ராகி போண்டா(ragi bonda recipe in tamil)
#CF6சுலபமான முறையில் செய்யக் கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெசிபி ராகி போண்டா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh -
-
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
பீட் ரூட் போண்டா (Beetroot bonda recipe in tamil)
அழகிய நிறம், சத்து, சுவை, இனிப்பு மிகுந்த ஆரோக்யமான போண்டா #deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
-
-
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
கிள்ளு போண்டா.(killu bonda recipe in tamil)
#winter மாலை நேர குளிருக்கு காபி அல்லது இடியுடன் சாப்பிட சுவையான புதுமையான கிலோ உளுந்து போண்டா. மிகவும் அருவருப்பாக இருக்கும் உடல் ஆரோக்கியமும் கூட எண்ணெய் அதிகம் குடிக்காது. Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13532988
கமெண்ட் (4)