கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)

கூடை கச்சோரி சாட் / basket kachori chaat (Koodai kachori chat recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை, சீரகம் சேர்க்கவும்
- 2
பிறகு இதில் உப்பு, சூடான எண்ணெய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும் இது மிருதுவாக இருக்க வேண்டும்
- 3
பிறகு இதை இரு பங்காக பிரித்து ஒரு பங்கை சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும் பிறகு சதுரமாக வெட்டி படத்தில் காட்டியவாறு சிறு சிறு துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் பிறகு ஒரு சின்ன கப்பில் எண்ணை தேய்த்து எடுத்துக் கொள்ளவும்
- 4
எண்ணைய் தேய்த்த பாத்திரத்தின் மேல் படத்தில் காட்டியவாறு வைக்கவும் ஒவ்வொரு துண்டு வைக்கும் போதும் அடுத்த துண்டு வைக்கும் போது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்... சுற்றும் துண்டு மேல் மற்றொன்றுக்கு கீழ் என பின்னிக்கொள்ளவும் (கூடை பின்னுவது போல்)
- 5
இதேபோல் மற்ற அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்
- 6
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தயாரித்து வைத்திருக்கும் கூடை கப்பை எண்ணெயில் சேர்த்து முதலில் குறைந்த தீயில் வைக்கவும் பிறகு மிதமான தீயில் வைக்கவும்
- 7
நன்றாக வெந்து வரும் பொழுது கப் கூடையில் இருந்து வெளியே வரும் அப்போது கப்பை எடுத்து விடவும்... பிறகு கூடையை பொன்னிறமாக பொரிக்கவும்
- 8
தயாரித்து வைத்திருக்கும் கூடையில் இப்போது சிறிது வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பச்சைப் பயிறு சேர்க்கவும்
- 9
பிறகு சிறிது தயிர், புளி கரைசல், மிக்ஸ்சர் என வைக்கவும்
- 10
இதேபோல் மற்றொரு அடுக்காக அதன்மேல் உருளைக்கிழங்கு, பட்டாணி,பச்சை பயிர், தயிர், புளிக் கரைசல், நறுக்கிய வெங்காயம் என சேர்க்கவும்
- 11
இறுதியாக இதன் மேல் மிளகாய் தூள், சாட் மசாலா தூவி பரிமாறவும்
- 12
கூடை கச்சோரி தயார்... ❤️🥰
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
-
ஃப்ரைட் போன்லெஸ் பிளாக் பெப்பர் சிக்கன் (Fried boneless black pepper chicken recipe in tamil)
#deepfry #photo Viji Prem -
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
-
கச்சோரி (kachori recipe in tamil)
#goldenapron2 உருவாகிய இடமான உத்தரப் பிரதேசம், அவர்கள் தினமும் விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு.மேற்கிந்திய உணவு வகையாக இருந்தாலும் சுவையான எளிமையான ஒரு உணவு வகை. Santhanalakshmi -
உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
#deepfry பிரட் தூளுக்கு பதிலாக சேமியாவை சேர்த்து செய்துள்ளேன் இதைப் பார்ப்பதற்கு பறவையின் கூடு போல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள் சேமியாவின் சுவையில் அற்புதமாக இருக்கும் Viji Prem -
-
-
-
-
பாலா முஞ்சலு (Balaa munchalu recipe in tamil)
#ap பாலா முஞ்சலு என்பது எளிதில் தயாரிக்கக்கூடிய இனிப்பு செய்முறையாகும், இது பல்வேறு வகையான பண்டிகைகளுக்காக செய்யப்படுகிறது.. இது இரண்டு வேறுபாடுகள் உள்ளன, ஒன்று ரவை மற்றும் மற்றொன்று அரிசி மாவுடன்.. நான் இன்று ரவையில் செய்ததை சொல்கிறேன் Viji Prem -
-
-
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
சப்பாத்தி நூடுல்ஸ் கோன்
#leftover காலையில் எங்களுக்கு செய்த சப்பாத்தியும் குழந்தைகளுக்கு செய்த நூடுல்ஸும் மீதமானது அதைக்கொண்டு சப்பாத்தி நூடுல்ஸ் கோன் செய்துள்ளேன் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Viji Prem -
-
-
தயிர் அல்வா
#cookwithmilk அல்வாக்கள் பொதுவாக இனிப்பாக இருக்கும் தயிர் அல்வா சற்று வித்தியாசமாக இனிப்பும் , புளிப்பும் கலந்து அசத்தலான சுவையில் இருக்கும் Viji Prem
More Recipes
கமெண்ட் (9)