கப்பக்கிழங்கு அவியல் (Kappakilanku aviyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கிழங்கை தோல் நீக்கி கழுவி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின் ஆவியில் (15நிமிடம்)வேக வைத்து எடுத்து கொள்ளலாம்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை,உளுந்து பருப்பு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி வேக வைத்த கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
- 3
குறிப்பு. ஆவியில் வேக வைப்பதால் கிழங்கு குழயாமல்,சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)
#arusuvsi4 Narmatha Suresh -
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13548155
கமெண்ட்