சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசி, உளுத்தம்பருப்பு இவற்றை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் மிக்ஸியில் நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும். இதில் வேக வைத்த சாதம், 1/2கப் தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து இரண்டும் நன்கு கலந்து விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
- 3
மாவு நன்கு புளித்து வந்த பிறகு மாவு கெட்டியாக இருந்தால் தேங்காய் தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். அடுப்பில் ஆப்ப சட்டி வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றி ப்ளவர் போல சுற்றி விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.சூப்பரான ப்ளவர் வடிவில் ஆப்பம் தயார்.
- 4
முதலில் கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதை குக்கரில் சேர்த்து போதுமானளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளித்து பூண்டு பல் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரமசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
- 7
பிறகு இதில் வேக வைத்த கடலை சேர்த்து அரைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து கொள்ளவும்.குழம்பு கொதித்து பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
- 8
சுவையான ஆப்பம் மற்றும் கடலை கறி தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
-
-
கடலை கறி
கடலை கறி -எளிமையாக செய்யக்கூடிய உணவு.இது கேரளாவில் பிரபலமான உணவு.இந்த பிரபலமான தேங்காய் கடலை கறி பிரபலமானது.புட்டு உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
பூரி, தண்ணீ சட்னி poori recipe in tamil
எனது கணவர் காலையில் சீக்கிரமாக ஆபீஸ் கிளம்புவதால், பூரி உருளைக்கிழங்கு, 'எண்ணெய் பலகாரம் காலையில் சாப்பிட முடியாது மற்றும் இரவு சாப்பிடுவதற்கு ஹெவியாக இருக்கின்றது' என்று காரணம் கண்டு பிடிப்பதால், ஹெவியாக இல்லாமல் மற்றும் காலை சிற்றுண்டிக்கும் பயன்படுத்துவதற்காக செய்யப்பட்டதுதான், இந்த பூரி மற்றும் தண்ணீசட்னி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
பட்டு போல ஆப்பம்
கண்களுக்கும், நாவிர்க்கும், ஆரோக்கியத்திர்க்கும் ஒரு நல்ல விருந்து. பட்டு போல மெத்தென்ற ஆப்பம் நல்ல சுவை. #combo2 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)