கேரளா ஸ்பெஷல் புட்டு கடலை கறி (Puttu kadalaikari recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1கப் சிவப்பு கொண்டைக் கடலையை 7 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 7 விசில் வேக வைத்து, தண்ணீரை சிறிது வடித்து விடவும். ஒரு தட்டில் 1 டீஸ்பூன் சோம்பு,1துண்டு பட்டை, 2கிராம்பு, 1 ஏலக்காய், 1 தக்காளி, 4பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி எடுத்து வைக்கவும்.
- 2
தேங்காயைத் துருவி 1/2கப் எடுத்து வைக்கவும்.கடாயில் 1டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சோம்பு இஞ்சி,பூண்டு,பட்டை கிராம்பு, ஏலக்காய்,தாளித்து சிறிது கறிவேப்பிலை, நறுக்கிய 1 பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்,அதில் 1 தக்காளியையும் நறுக்கி சேர்த்து வதக்கவும். 1/2 கப் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
1டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1/2டீஸ்பூன் கரம்மசாலா 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2டீஸ்பூன் தனியா தூள் சேர்த்து வதக்கி ஆறவிட்டு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும்.
- 4
குக்கரில் 1டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு 1 டீஸ்பூன் கடுகு,1 வரமிளகாய் கிள்ளியது,சிறிது கறிவேப்பிலை 1 பெரிய வெங்காயம் நறுக்கியது 1பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விடவும். மிக்ஸி ஜாரில் சேர்த்த மசாலாவை நன்கு நைசாக அரைத்து விடவும். சிவப்பு கொண்டை கடலையை வடித்து எடுத்து வைக்கவும்.
- 5
அதில் அரைத்த மசாலா விழுது உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சிறிது விட்டு கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான கேரளா ஸ்பெஷல் கடலை கறி ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
கேரளா வெள்ளை காராமணி கறி/Kerala White Lobia Curry (Kaaraamani curry recipe in tamil)
#keralaவெள்ளை காராமணி கறி சூடான சாதத்திற்கு இடியாப்பம்,புட்டு,இட்லி தோசைக்கு ஏற்றது. Shyamala Senthil -
-
-
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
#kerala கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான அன்றாடம் அனைவரும் சமைக்க கூடிய ஒரு உணவு,புட்டு.மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உணவு #kerala Shalini Prabu -
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
கேரளா ஸ்டைல் வெஜிடபிள்ஸ் ஸ்டுவ்(Kerala style vegetable stew recipe in tamil)
#Kerala Shyamala Senthil -
கேரளா ஸ்டைல் கடலை கறி
கேரளா ஸ்டைல் சமையலலில் தேங்காய்., தேங்காய். எண்ணை, தேங்காய். பால் மிகவும் முக்கியம். சின்ன கருப்பு சிகப்பு கடலை, ஸ்பெஷல் கரம் மசாலா பொடி, தக்காளி, வெங்காயம் சேர்ந்த கடலை கறி SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு . ஆப்பம் கூட சேர்த்து ருசிக்க, #combo2 Lakshmi Sridharan Ph D -
-
-
கடலை கறி
கடலை கறி -எளிமையாக செய்யக்கூடிய உணவு.இது கேரளாவில் பிரபலமான உணவு.இந்த பிரபலமான தேங்காய் கடலை கறி பிரபலமானது.புட்டு உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
கேரளா ஸ்டைல் கடலை கறி(kerala style kadala curry recipe in tamil)
கேரளாவின் மிக முக்கியமான உணவு இது. இதை அவர்கள் புட்டு ஆப்பம்,இடியாப்பம் போன்றவற்றிற்கு பிரதானமான side dish ஆக எடுத்துக் கொள்வார்கள். கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
-
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
முருங்கைக்காய் மசாலா கறி (Murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (2)