காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும்

காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)

#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 250 கிராம் கேரட்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 3பச்சைமிளகாய்
  4. 7பல் பூண்டு
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. 1 ஸ்பூன்சீரகம்
  7. 1ஸ்பூன் கடலைப௫ப்பு
  8. 1/4ஸ்பூன்மஞ்சள்தூள்
  9. 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  10. 1குழிகரண்டி ரீஃபைன்டு எண்ணெய்
  11. 3 ஸ்பூன் தேங்காய்து௫வல்
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    கோரட் வெங்காயம் பச்சைமிளகாய் வெட்டி வைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு சீரகம் கடலைப௫ப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு பச்தைமிளகாய் போட்டு பூண்டு சேர்த்து வதக்கவும்

  2. 2

    பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் கேரட்டை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு மஞ்சள்தூள் மிளகாய்தூள் சேர்த்து கிளறி 4 நிமிடம் மூடிவைக்கவும்

  3. 3

    பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து கேரட் முறுகலாக வ௫ம்வரை மூடிவைக்கவும். பின்னர் தேங்காய் து௫வல்சேர்த்து 1 நிமிடம் கிளறிவிட்டு இறக்கவும். ஆந்தரா காரசார கேரட் வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes