உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)

* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.
*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துடைத்து நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி நறுக்கிய தக்காளியை நன்கு சுருங்கி வரும் வரை வதக்கியப்பின் புளி,மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி நன்கு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் போடாடு அரைத்து கொள்ளவும்.
- 2
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் சீரகம் சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி எடுத்தால் காரசாரமான உடனடி தக்காளி ஊறுகாய் தயார். இதனை ஒரு வாரம் வரும் வரை உபயோக்கிலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)


குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)


திடீர் ஆவக்காய் ஊறுகாய் (Instant Mango oorukaai recipe in Tamil)


*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)


ஆந்திரா டொமட்டோ பப்பு


ஆந்திரா ஸ்டைல் குயிக் லெமன் டால் (Andhra quick lemon dal recipe in Tamil)


ஆந்திரா ஸ்டைல் வங்காய் புலுசு (Andhra style vankaai pulusu recipe in tamil)


ஆந்திரா கோங்குரா பச்சடி (Andhra kongura pachadi recipe in tamil)


சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)


எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)


ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)


சின்ன வெங்காய ஊறுகாய்(shallots pickle recipe in tamil)


ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)


வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)


ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)


இன்ஸ்டன்ட் தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)


கலவை சட்னி (Kalavai chutney recipe in tamil)


தக்காளி ஊறுகாய்(tomato pickle recipe in tamil)


ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)


தக்காளி ஊறுகாய்


* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)


தக்காளி ஊறுகாய் (Thakkali oorukaai recipe in tamil)


டொமட்டோ பப்பு (Tomato pappu recipe in tamil)


ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)


டொமட்டோ உள்ளி காரம் (Tomato ulli kaaram recipe in tamil)


பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)


ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் பென்டகாயா மசாலா(Andhra Style Bendakaya Masala recipe in tamil)


ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)


ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)

கமெண்ட் (6)