பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. ஸ்டஃவிங் தேவையானவை:
  3. நறுக்கிய வெங்காயம் சிறிதளவு
  4. பச்சைமிளகாய் 2
  5. புதினா ஒரு கைப்பிடி
  6. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. சீரகத்தூள் அரைடீஸ்பூன்
  8. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. வேக வைத்த உருளைக்கிழங்கு3
  11. இஞ்சி நறுக்கியது அரை டீஸ்பூன்
  12. பூண்டு நறுக்கியது அரை டீஸ்பூன்
  13. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கோதுமை மாவில் உப்பு சர்க்கரை ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கோதுமை மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். புதினாவை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு புதினா இவற்றை சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயத்தை வதக்கவும்

  3. 3

    இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து உப்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சீரகத் தூள் ஓமம் அரை டீஸ்பூன் சேர்த்து ஸ்டஃவிங் ரெடி செய்யவும்

  4. 4

    சப்பாத்தி மாவை சிறு உருண்டையாக எடுத்து அதனுள் ஸ்டஃவிங்கை நிரப்பி சப்பாத்தி கட்டையில் சப்பாத்தியாக தேய்த்து எடுக்கவும்.

  5. 5

    தேய்த்த சப்பாத்திகளை தோசைக்கல்லில் போட்டு சப்பாத்திகளாக வார்த்தெடுக்கவும்

  6. 6

    சுவையான பஞ்சாபி ஆலு சப்பாத்தி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes