பாலாகாய் ரோஸ்ட்.. (வாழைக்காய் மிளகு ரோஸ்ட்) (Balakai roast recipe in tamil)

#karnataka... இது ஒரு கன்னட நாட்டு வாழைக்காய் வறுவல்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு காடாய் அடுப்பில் வைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து வாழ்சிக்காயை போட்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து 2நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
- 2
2நிமிடம் கழிஞ்சு திறந்து நன்றாக கிளறி பெருங்காயம் சேர்த்து நன்கு வேக விடவும். மூட வேண்டாம். மீதம் இருக்கும் எண்ணெய் ஊற்றி கிளறி வேகவிடவும்.. 10 நிமிடத்தில் நல்ல பொன் நிறமாக முறுகலாக ஆயிடும். அப்போது பெருங்காயத்தூள் மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கிளறி எடுத்து விடவும்.. நல்ல மொறு மொறுப்புடனும் மிளகு வா சத்துடனும் வாழைக்காய் வறுவல் சாப்பிட தயார்... மிளகு பிடிக்காதவர்கள் வரமிளகாய், வரமல்லி, சீரகம் லேசாக வறுத்து பொடி பண்ணி சேர்த்தும் செய்யலாம்.. ருசி அபாரமாக இருக்கும்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)


குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)


வாழைக்காய் புட்டு


வாழைக்காய் பொடி


* வாழைக்காய் வறுவல்*(ஸ்பைஸி)(raw banana fry recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி


கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)


வாழைக்காய் பொடி


வாழைக்காய் மசாலா


மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)


வாழைக்காய் வறுவல்


Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)


வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை


கேரட் மிளகு அன்னம்.. (Carrot milagu annam recipe in tamil)


வாழைக்காய் கறி அமுது (சுக்கா)


வாழைக்காய் பொடிமாஸ், சாதம்


குழந்தை லஞ்ச் பாக்ஸ் வாழைக்காய் பிரட்டல் (Vaazhaikai pirattal recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ்


வாழைக்காய் பொடிமாஸ்


வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்


முட்டை மிளகு சேவை(muttai milagu sevai recipe in tamil)


மொறு மொறு சிறு கிழங்கு ரோஸ்ட். (Sirukilanku roast recipe in tamil)


வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)


பஜ்ஜி (வாழைக்காய், வெங்காயம், கற்பூரவல்லி) (Bajji recipe in tamil)


வாழைக்காய் வறுவல் (vaalakai varuval recipe in tamil)


26..வாழைக்காய் ஜீரா ப்ரை


முளைபச்சை பயறு மிளகு அடை தோசை


வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌


அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)


"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)

கமெண்ட் (5)