வாங்கிபாத் (Brinjal rice) (Vangibath recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

வாங்கிபாத் (Brinjal rice) (Vangibath recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேருக்கு
  1. 4 கத்தரிக்காய்
  2. 3/4 ஆழாக்கு சாதம்
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2 நிலக்கடலை
  5. 1பிரிஞ்சி இலை
  6. 1ஏலக்காய்
  7. 1/2 ஸ்பூன் சீரகம்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
  10. சிறிதளவுகறிவேப்பிலை கொத்தமல்லி இலை
  11. வறுத்து அரைப்பதற்கு
  12. 2 ஸ்பூன் கொத்தமல்லி
  13. 3/4 ஸ்பூன் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
  14. 2துண்டு பட்டை
  15. 4கிராம்பு
  16. 6 வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடலைப் பருப்பு,உளுத்தம் பருப்பு,பட்டை, கிராம்பு, கொத்தமல்லி, வரமிளகாயை வறுத்து பொடி செய்து வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, ஏலக்காய், சீரகம், வெங்காயம், நிலக்கடலை சேர்த்து நன்கு வதக்கவும். பெண்கள் கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதங்கிய பின் உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்த பொடி 1 1/2ஸ்பூன் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

  3. 3

    சாதத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு சேர்த்து கலந்து விடவும். பின்பு கத்தரிக்காயை சேர்த்து கிளறினால் வாங்கி பாத் ரெடி.

  4. 4

    கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes