பால் வட்டலாப்பம்

#cookwithmilk வட்டலாப்பம் என்பது தேங்காய் பாலில் செய்வார்கள் நான் நல்ல கெட்டி பசும்பாலில் செய்துள்ள இது நல்ல கால்சியம் இணைந்தது இத்துடன் முட்டை பிரட் கருப்பட்டி ஏலக்காய் சேர்வதால் மிகவும் உடம்புக்கு தெம்பு கொடுக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும் மிகவும் எளிதாக செய்து விடலாம் நான் என்று அவனில் செய்கிறேன் நீங்கள் பாத்திரத்தில் டபுள் பாயில் முறையில் செய்து கொள்ளலாம்
பால் வட்டலாப்பம்
#cookwithmilk வட்டலாப்பம் என்பது தேங்காய் பாலில் செய்வார்கள் நான் நல்ல கெட்டி பசும்பாலில் செய்துள்ள இது நல்ல கால்சியம் இணைந்தது இத்துடன் முட்டை பிரட் கருப்பட்டி ஏலக்காய் சேர்வதால் மிகவும் உடம்புக்கு தெம்பு கொடுக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும் மிகவும் எளிதாக செய்து விடலாம் நான் என்று அவனில் செய்கிறேன் நீங்கள் பாத்திரத்தில் டபுள் பாயில் முறையில் செய்து கொள்ளலாம்
சமையல் குறிப்புகள்
- 1
காய்ச்சிய பாலில் இரண்டு துண்டுகளையும் போட்டு ஊறவிடவும் அதில் முட்டை சேர்த்து மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும் அதில் கருப்பட்டி ஏலக்காய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து
- 2
நன்கு கலந்த கலவையை அவனில் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி 10 நிமிடம் வைத்து எடுக்கவும் அழகாக வந்திருக்கும் ஆறியதும் எடுத்து துண்டுகள் போட்டு சாப்பிடவும் கேக் போல் இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)
#HJகருப்பட்டி மட்டும் சேர்த்ததால் நல்ல ஆரோக்கியம்.தேங்காய்பால் உடம்புக்கு நல்லது. SugunaRavi Ravi -
-
பால் புட்டிங்
#cookwith milkஉலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது. Sharmila Suresh -
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
-
-
பால் பொறித்தது fried milk sweet recipe
#cookwithmilk இது புதுவிதமானது நான் முதல்முறை செய்து இருக்கிறேன் பால் என்றாலே பலம் தான் . Sarvesh Sakashra -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
ஃப்ரென்ச் டோஸ்ட்(French toast recipe in tamil)
#cookwithmilkஃப்ரென்ச் டோஸ்ட் என்பது பிரெட் பால் முட்டை இவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்Aachis anjaraipetti
-
கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)
#arusuvai 1 உளுந்தில் செய்த கஞ்சி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். உளுந்தங்கஞ்சி கால்சியமும் கருப்பட்டியில் இரும்புச்சத்தும் இருக்கிறது. உளுந்து உடம்புக்கு குளிர்ச்சியை தருகிறது. Hema Sengottuvelu -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.Nithya Sharu
-
பால் வட்டலாப்பம்
இது இஸ்லாமிய மக்கள் தேங்காய் பாலிலும் கருப்பட்டி கலந்து செய்வர் நாங்கள் கேட்டதும் அம்மா உடனே பசும்பாலில் செய்து கொடுப்பாங்க தேங்காய் துருவி ஆட்டனும் அந்தகாலத்தில் மிக்சி கிடையாதே ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
பானகம்
#nutrient2பானகம் உடம்புக்கு மிகவும் நல்லது.வெல்லத்தில் இரும்புச்சத்தும் எலுமிச்சையில் விட்டமின் சிஅடங்கியுள்ளது. வாசனைக்கு சுக்கு ஏலக்காய் தூள் சேர்த்து செய்தது. Soundari Rathinavel -
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
கருப்பட்டி பூந்தி லட்டு (Blackbar boondi laddu) (Karuppati boonthi laddu recipe in tamil)
கருப்பட்டி பூந்தி லட்டுசர்க்கரை, வெல்லம், நாட்டு சர்க்கரை வைத்துக்கொண்டு லட்டு செய்துள்ளோம். இங்கு நான் வித்யாசமாக கருப்பட்டி வைத்து செய்தேன். மிகமிக சுவையாக இருந்தது.#Deepavali Renukabala -
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
கருப்பட்டி மனோகரம் / மன கோலம் (manogaram recipe in Tamil)
#TheChefStory #ATW2 இதில் கருப்பட்டி, சுக்கு சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது Muniswari G -
-
🍶🍥🍥 ரைஸ்ட் பேடா🍥🍥🍶
ரைஸ் பேடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது பால் சேர்த்து செய்ததால். இது உடம்புக்கு மிகவும் நல்லது. இது கால்சியம் சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. #cookwithmilk Rajarajeswari Kaarthi -
ஸ்வீட் பிரெட் ரோஸ்ட் (Sweet bread toast recipe in tamil)
#OWNRECIPEமுட்டையில் புரோட்டின் அதிகமாக உள்ளது. பாலில் கால்சியம் உள்ளதுவெறுமனே முட்டை சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடும் விரும்பமாட்டார்கள் வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
-
பிரட் பான் கேக்
#ga4 சாதாரணமாக பிரட் என்பதை விட இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Chitra Kumar -
ஃபிர்னி (Phirni recipe in Tamil)
#Np2*ஃபிர்னி என்பது பாலில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகையாகும் இதை குளிர்ச்சியாக சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். kavi murali
More Recipes
கமெண்ட்