சாக்லேட் பென் கேக். (Chocolate pan cake recipe in tamil)

முதல் முறையாக pancake எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். Thankyou cookpad. #GA4. #week2. Milk
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை காய்ச்சி ஆற வைத்து விடவும். முந்திரி பருப்பை உடைக்க வேண்டும்
- 2
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு போட்டு, வெண்ணெய், சர்க்கரை, சோடா உப்பு, பெக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் போட்டு நன்றாக கலக்கவும்.
- 3
பின்னர் அதில் சிறிது, சிறிதாக பால் ஊற்றி கலக்கவும். தோசை மாவு பதத்தில் தயார் செய்யவும். பிறகு பென்கேக் தோசை கல்லில் சின்ன, சின்னதாக ஊற்றி வேக விடவும். திருப்பி போட்டு வேக விடவும்.
- 4
நன்றாக வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைத்து தேன் ஊற்றி சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். சாக்லெட் சிரப்புமும் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும். இது japan's, breakfast.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


பான் கேக் (Pancake recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் ப்ரெளனி கேக் (chocolate browni cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


கொக்கோ கேக்(Cocoa cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)


மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


வாழைப்பழ சாக்லேட் கேக்


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


சாக்கோ டிரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)


சர்ப்ரைஸ் ஹார்ட் சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)

கமெண்ட் (4)