அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் அரிசி மாவு மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் துருவிய கேரட் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்
- 2
அரிசி மாவு கலவையுடன் பொடியாக அரிந்த இஞ்சி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் பொடியாக அரிந்த பச்சை மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
வெங்காயம் கேரட் துருவல் இஞ்சி சீரகம் உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 4
நன்கு பிசைந்த மாவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 5
இப்பொழுது தோசை தவாவில் தண்ணீர் தெளித்து பிறகு எண்ணை துணியால் தேய்த்து மாவை ஒரு உருண்டையாக எடுத்து தோசை கல்லில் ரொட்டியாக தட்டவும்
- 6
மேல்புறம் வேகும் பொழுது எண்ணெய் ஊற்ற தேவையில்லை திருப்பி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி மூடி வைத்து ரொட்டி வெந்தவுடன் எடுத்தாள் அருமையான சுவையான கர்நாடகா ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் அக்கி ரொட்டி தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
அக்கி ரெட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவில் காலை சிற்றுண்டி உணவாக இந்த அக்கி ரொட்டியை செய்வார்கள். மிகவும் சுவையாக இருக்கும். Priyamuthumanikam -
அக்கி ரொட்டி (Akki rotti recipe in tamil)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான உணவு வகை Vijayalakshmi Velayutham -
-
அக்கி ரொட்டி
#funwithfloursஅரிசி மாவு மற்றும் காய்கறி சாப்பிட்டவுடன் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிட்ட பிறகு உன்னுடைய ஹூக்குகள் !!! Sharadha Sanjeev -
-
-
-
-
-
-
மீதமான சாம்பாரில் இருந்து மசாலா ரொட்டி(#leftover sambar)
#leftover சாம்பாரில் இருந்து செய்த ருசியான மற்றும் சத்தான மசாலா வெஜிடபிள் ரொட்டி. Kanaga Hema😊 -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
ஆந்திரா ஸ்ட்ரீட் புட் புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டி புனுகுலு. அரிசி மற்றும் உளுந்து பயன்படுத்தி செய்ய கூடிய எளிதான உணவு வெளியே மொறு மொறுப்பாகவும் உள்ளே பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும் தேங்காய் சட்னி உடன் பரிமாறும் போது மிகவும் அற்புதமாக இருக்கும்Durga
-
-
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
-
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
-
-
-
திப்ப ரொட்டி.(Dippa ரொட்டி) (Dippa rotti recipe in tamil)
#apஆந்திர மக்கள் செய்யும் காலை உணவாகும். இதை ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடுவார்கள். உளுத்தம் பருப்பு மற்றும் அரிசி கொண்டு செய்யப்படும் டிபன் வகை ஆகும். இதன் சுவை கிட்டத்தட்ட நமது காஞ்சிபுரம் இட்லியை போன்று உள்ளது. இந்த மாவை உடனடியாக செய்து கொள்ளலாம். அல்லது இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து செய்து கொள்ளலாம். 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டியது இல்லை. Meena Ramesh -
-
-
கமெண்ட்