சீஸி வெள்ளை சாஸ் பாஸ்தா (Cheesy vellai pasta recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

சீஸி வெள்ளை சாஸ் பாஸ்தா (Cheesy vellai pasta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் பாஸ்தா
  2. 1 1/2 கப் பால்
  3. 1/4 கப் வெண்ணெய்
  4. 3 டேபிள் ஸ்பூன் மைதா
  5. 1/4 கப் சீஸ்
  6. 1+1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  7. 1+1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  8. 1 டீஸ்பூன் ஹர்பு
  9. 2 டீஸ்பூன் பூண்டு
  10. 1 கேரட்
  11. 1 வெங்காயம்
  12. 1 பட்டாணி
  13. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு போட்டு வதக்கவும்.

  2. 2

    பின் அதில் வெங்காயம், கேரட்,பட்டாணி சேர்த்து வேக விடவும்.

  3. 3

    பின்பு அதில் உப்பு,சில்லி பிளேக்ஸ்,மிளகுத்தூள், ஹர்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

  4. 4

    தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு பாஸ்தா மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். பின் அதை வடிகட்டி வைத்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு கடாயில் வெண்ணெய் மற்றும் மைதா சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். பின் அதில் பால் ஊற்றி கொதிக்க விடவும்

  6. 6

    கடைசியில் சீஸ் சேர்த்த உருக்கியதும் வேக வைத்த பாஸ்தா,வதக்கிய காய்,சில்லி பிளேக்ஸ்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

  7. 7

    சுவையான வெள்ளை சாஸ் பாஸ்தா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Top Search in

Similar Recipes