பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)

நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேக வைத்து முட்டை ஓட்டை உரித்து கொள்ளவும் முட்டையை இரண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு ஒரு சிட்டிகை போட்டு முட்டையும் அதில் போட்டு வறுத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்
- 3
அதே கடாயில் வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும் கறிவேப்பிலை போட்டு வதக்கவும் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும் வெட்டிவைத்த தக்காளியை போட்டு வதக்கவும் தேவையான அளவு உப்பு போட்டு தக்காளி மசியும் வரை வதக்கவும் தனியா தூள், ஸ்பெஷல் மசாலா தூள் அல்லது கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும் மிளகு தூள் போட்டு வதக்கவும்
- 4
வறுத்து வைத்த முட்டையை அதில் சேர்க்கவும் சிறிது கொத்தமல்லி இலையை தூவி விடவும் சுவையான பெப்பர் எக் பிரை ரெடி சாம்பார் சாதம், ரசம் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பர் காம்பினேஷன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
எக் பட்டர் மசாலா (Egg butter masala recipe in tamil)
#cookwithmilk பனீர்க்கு பதிலாக இதை செய்யலாம்... மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
-
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
-
-
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
-
-
-
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
தாபா ஸ்டைல் ஃபிஷ் கறி(dhaba style fish curry recipe in tamil)
ரோகு ஃபிஷ் வைத்து இந்த க்ரேவி செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)
#wt1எண்ணெய் அதிகம் சேர்க்காமல் செய்த இந்த சிக்கன் சிம்பிள் மற்றும் சுவையானதும் கூட... Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் பெப்பர் க்ரேவி(mutton pepper gravy recipe in tamil)
இந்த க்ரேவி என் அம்மா செய்வார்கள். பொட்டுக்கடலைத் தூள் சேர்த்துசெய்வார்கள். க்ரேவி திக்காக டேஷ்டாக இருக்கும். மிகவும் சிம்பில். punitha ravikumar
More Recipes
கமெண்ட்