சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)

#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை..
சாம்பார் சாதம்.. (Sambar satham recipe in tamil)
#onepot.. காய், பருப்பு மற்றும் அரிசி சேர்த்து செய்யும் சுவையான சாதம்.. என் செய்முறை..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்கறிகளை வதக்கிக்கவும். அரிசி, பருப்பை 15 நிமிடம் தண்ணியில் ஊற விட்டெடுத்து வைத்துக்கவும்.
- 2
ஒரு குக்கரில் அரிசி, பருப்பு, நறுக்கி(கேரட், பீன்ஸ், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பூசணிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய் உங்களுக்கு விருப்பமான) வைத்திருக்கும் காய்கறிகள், மஞ்சள்தூள், சாம்பார் மசாலா (வரமிளகாய், வரமல்லி, கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்த)புளி, பெருங்காயம் தேவையான உப்பு சேர்த்து 4 சத்த த்துக்கு வேக விட்டெடுக்கவும். நான் இதெல்லாம் சேர்த்து ரைஸ் சுக்கிரில் வேக வைத்தேன்
- 3
நல்ல குழைய வேக விட்டெடுத்துக்கவும். ஒரு வாணலியயை ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு ஜீரகம்,வறுபட்டதும் தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அத்துடன் சாம்பார் வெங்காயம் சேர்த்து வதக்கி ஸ்டாவ் ஆப் செய்து கறிவேப்பிலை சேர்த்து சாதத்தில் தாளித்து கொட்டவும். விரும்பினால் முந்திரியும் வறுத்து போடலாம்.
- 4
சுவயான சாம்பார் சாதம் சுவைக்க தயார்.. தொட்டு கொள்ள அப்பளம், வடகம் சேர்த்து சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்.... என் செய்முறையை இங்கு சொல்லி இருக்கேன்.. மாறுப்பட்ட வகையிலும் சாம்பார் சாதம் செய்வார்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாம்பார் சாதம். (Sambar satham recipe in tamil)
சாதம் வடித்து பின்சாம்பார்வைத்து சாதத்தை பிசைய வேண்டும். நெய் விட்டு பிசையவும். சியாமளா செந்தில் செய்தது.தொட்டுக்கொள்ள பரங்கி,உருளை,பீன்ஸ் காரப்பிரட்டல் ஒSubbulakshmi -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
#GA4 week8சுவையான அரிசி பருப்பு சாதம் Vaishu Aadhira -
வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)
#milletsசத்துக்கள் நிறைந்துள்ளன சுவையான சாம்பார் சாதம் Vaishu Aadhira -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
கீரை சாம்பார் சாதம் (Keerai sambar satham recipe in tamil)
#onepotகீரையை இப்படி செய்து பாருங்கள்,ஒரு வாய் சாதம் சேர்த்து சாப்பிடுவார்கள். எப்போதும் கீரை கூட்டு, கீரை பொரியல், கீரை மசியல்,கீரை கடயல் என்பதற்கு பதிலாக இன்று கீரை சாம்பார் சாதம் செய்தேன்.காய்கறிகள் கொண்டு செய்யபடும் சாம்பார் சாதத்தை விட இது மிக அருமையாகவும்,சுவை அலாதியாகவம் இருந்தது.கீரை சாப்பிடாதவர்கள் கூட இப்படி செய்து குடுத்தால் சாப்பிடுவார்கள். Meena Ramesh -
சுரைக்காய் சாம்பார் சாதம்(in pressure cooker) (Suraikkaai sambar satham recipe in tamil)
# steamசுரைக்காயை வைத்து எளிதான சுவையான சாம்பார் சாதம் இன்று செய்தேன். குக்கெரில் ஆவியில் வேக வைத்து செய்தேன்.சுவை மிகவும் நன்றாக இருந்தது. சுரைக்காய் தவிர வேறு காய்கள் எது வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம். மேலும் இரண்டு மூன்று காய்கள் சேர்த்து கதம்ப சாம்பார் சாதம் ஆகவும் செய்யலாம். Meena Ramesh -
காய்கறி மிளகு சாதம் (veg pepper rice) (Kaaikari milagu satham recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து மசாலா காரம் ஏதும் இல்லாமல் மிளகுக்காரம் மட்டும் சேர்த்த சுவையான காய்கறி சாதம் இது. இந்த சாதம் செய்வதும் மிகவும் சுலபம்.#ONEPOT Renukabala -
மாப்பிள்ளை சம்பா அரிசி சாம்பார் சாதம்(mappillai samba sambar sadam recipe in tamil)
இது பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. இதில் புரதம், நார்ச்சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதில் சாம்பார் சாதம் செய்தேன். punitha ravikumar -
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
தேங்காய் வறுத்து அரைத்த சாம்பார்(sambar recipe in tamil)
#JP - தை திருநாள்தை பொங்கல் அன்று எல்லா காய் மற்றும் கிழங்கு சேர்த்து சாம்பார் செய்வது வழக்கம். அதேபோல் காயகளுடன் தேங்காய் வறுத்து அரைத்து செய்த கேரளா ஸ்பெஷல் பாலகாட் சாம்பார்... Nalini Shankar -
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
#onepotபருப்பு சாதம் எவ்வளவு சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
சாம்பார் சாதம்
#keerskitchenசூட சூட சாம்பார் சாதத்தை அப்பளம் மற்றும் தயிர் பச்சடி உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்😋. Rainbow Shades -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்
என் தோட்டத்து அத்தி காய்கள், பாதி பழம். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு சாதம். #கலவை சாதம் உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
திடீர் பருப்பு சாதம் (Instant dal rice recipe in tamil)
ஒன் பாட் ஒன் ஷாட் பருப்பு சாதம். இது ஒரு திடீர்னு செய்யக்கூடிய சாதம். கோவையில் மிகவும் பேமஸ். அனைவரும் செய்து சுவைக்கவும்.#m2021 Renukabala -
கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)
#வெங்காயம் சேர்க்காத சாம்பார் சாதம்.தங்கள் வீட்டில் என்ன காய்கறிகள் இருக்கிறதோ தகுந்த காய்களை சேர்த்து இந்த சாம்பார் சாதம் செய்யலாம். இதனுடன் உருளைக்கிழங்கு முருங்கைக்காய் கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். சாதம் எவ்வளவு செய்கிறீர்களோ அதற்கு தகுந்தாற்போல கூடவோ குறைத்தோ காய்களை நறுக்கிக் கொள்ளவும். அதிக காய்கள் இருந்தால் அது அதில் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். இரண்டு மூன்று காய்கறி வகைகள் என்றால் காய்கறிகளின் அளவை அதிகரித்துக் கொள்ளவும்.இது நைவேத்தியத்திற்கு ஆக செய்த சாம்பார் சாதம் அதனால் வெங்காயம் சேர்க்க வில்லை. நான் இன்று வீட்டில் இருந்த காய்களை வைத்து செய்தேன். Meena Ramesh -
-
அரிசியும் பருப்பும் சாதம் (கோயம்புத்தூர் ஸ்பெஷல்) (Arisi paruppu satham recipe in tamil)
கோவையில் பாரம்பரிய சாதம் இந்த அரிசி பருப்பு சாதம். அவரை பருப்பு சேர்த்து மட்டுமே முன்னோர்கள் செய்துள்ளனர் எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக் கூடிய இந்த கோயம்புத்தூர் ஸ்பெஷல் சாதத்தை நீங்களும் செய்து சுவைக்கவும்.#arusuvai5 Renukabala
More Recipes
கமெண்ட் (2)