ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)

ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை அரைத்து அதில் வேக வைத்து தோல் நீக்கி படத்தில் காட்டியவாறு குழி போல் செய்து கொள்ளவும் இப்போது உள்ளிருந்து எடுத்த உருளைக்கிழங்குகளை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்
- 2
துருவிய பன்னீர், மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்
- 3
நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்து குழி போல் தயாரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு உள் வைத்து இதனை வைத்து மூடவும்... இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும்
- 4
ஒரு பௌலில் மைதா மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி பசைபோல் தயாரித்து கொள்ளவும் இப்போது உருளைக்கிழங்கின் மேல் பாகத்தை மட்டும் தேய்த்து, கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இதனை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 5
மிக்ஸியில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்
- 6
பூண்டு, இஞ்சி, புதினா, கொத்தமல்லி பட்டை,லவங்கம், கசகசா,சோம்பு சீரகம்,மிளகு, மிளகாய் தூள் சேர்க்கவும்
- 7
தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒருமுறை அரைத்து பிறகு இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்
- 8
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வெளியேறி வரும் வரை வதக்கவும்
- 9
பச்சை வாசனை போன பிறகு பொரித்து வைத்திருக்கும்... பன்னீர் உருளைக்கிழங்குகளை சேர்க்கவும் இதனுடன் உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றோடொன்று கலக்கவும்
- 10
இப்போது 1 -1/2 கப் தண்ணீர் சேர்த்து உருளைக்கிழங்குகள் உடைந்து விடாதவாறு கிளறி கொதிக்க வைக்கவும் கொதித்த பிறகு குறைந்த தீயில் 7 நிமிடம் வைக்கவும்... குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து மேலே வந்த பிறகு கரம் மசாலா தூவி ஒரு முறை கிளறி பரிமாறவும்
- 11
சூப்பரான ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு தயார் இதனை சப்பாத்தி, பூரி, நாண், புலாவ் உடன் பரிமாறவும்
Similar Recipes
-
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
பன்னீர் ஆலு கட்லட் (Paneer aloo cuutlet recipe in tamil)
#cookwithfriends #Jessica89 Bhagya Bhagya@dhanish Kitchen -
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் டிஷ். சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு ஏற்ற சுவையான சைட் டிஷ்.#GA4 #week6#ga4 Paneer Sara's Cooking Diary -
-
-
-
-
பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree Fahira -
ஆலு மட்டர் பன்னீர் (Aloo mattar paneer recipe in tamil)
#RDபஞ்சாபில் மிகவும் பிரபலமான கிரேவியான ஆலு, மட்டர், பன்னீர் இன்று நான் செய்துள்ளேன். இந்த கிரேவி மிகவும் சுவையாக, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக உள்ளது. Renukabala -
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. #flour1 #GA4 #MILK Lakshmi Sridharan Ph D -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு kashmir dum aloo (Kashmiri dum aloo recipe in tamil)
#GA4#WEEK6 நான் முதல்முறை செய்தது ஆனால் எனது வீட்டார்களுக்கு மிகவும் பிடித்திருந்தது Sarvesh Sakashra -
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
பன்னீர் ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி (Paneer stuffed milakaai pajji recipe in tamil)
#nandys_goodness ramya c
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)
- அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
கமெண்ட் (9)