சத்தான வேர்கடலை பொடி தோசை (Verkadalai podi dosai recipe in tamil)

Iyarkai Unavu
Iyarkai Unavu @cook_26210643

சத்தான வேர்கடலை பொடி தோசை (Verkadalai podi dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. ½ கப் வேர்க்கடலை
  2. 6 முதல் 7 உலர்ந்த சிவப்பு மிளகாய்
  3. 4முதல் 5 பூண்டு
  4. 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  5. 1 தேக்கரண்டி சீரகம்
  6. 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
  7. 10 கிராம் புளி
  8. 2முதல் 3 தேக்கரண்டி எண்ணெய்
  9. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    2 முதல் 3 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவும்.

  2. 2

    வறுத்த பொருட்களை நன்றாக உலர்த்தி கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    இந்த மசாலா தூளை ஒரு வாரம் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம்

  4. 4

    பிறகு ஸ்டவ்வில் தோசை கல் வைத்து கல் சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை மெல்லிய தோசையாக ஊற்றி அதில் அரைத்த பொடி தூவி நல்லெண்ணெய் ஊற்றவும்

  5. 5

    தோசை நன்கு முறுகியதும் எடுத்து விடவும். தோசையை திரும்பி போட வேண்டாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Iyarkai Unavu
Iyarkai Unavu @cook_26210643
அன்று

Similar Recipes