உக்காரை(Ukkaarai recipe in Tamil)

*என் தோழியின் வீட்டிற்கு கொலுக்கு சென்ற போது இந்த பிரசாதத்தை கொடுத்தார்கள். சுவையுடன் நன்றாக இருந்தது . நவராத்திரி வெள்ளியன்று மிகவும் ஸ்பெஷலாக செய்யும் பிரசாதம் என்று கூறினார்கள்.
உக்காரை(Ukkaarai recipe in Tamil)
*என் தோழியின் வீட்டிற்கு கொலுக்கு சென்ற போது இந்த பிரசாதத்தை கொடுத்தார்கள். சுவையுடன் நன்றாக இருந்தது . நவராத்திரி வெள்ளியன்று மிகவும் ஸ்பெஷலாக செய்யும் பிரசாதம் என்று கூறினார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பை கடாயில் இளம் வறுப்பாக வறுத்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்,தண்ணீரை வடித்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதை இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவும் வெந்ததும் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
- 2
வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டிப் பாகாக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
இட்லித் தட்டில் வேக வைத்த பாசிப்பருப்பு கலவை சிறிது ஆறியதும் கையால் உதிர்த்துவிட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் சுற்றவும் இப்போது உதிரி உதிரியாக இருக்கும். ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி வறுத்து அத்துடன் தேங்காய் துருவலை வறுத்து மிக்ஸியில் அரைத்த உதிரி உதிரியாக உள்ள பாசிப்பருப்பை போட்டு இரண்டு புரட்டு புரட்டி கட்டியாக உள்ள வெல்லப்பாகை அத்துடன் கலந்து உதிரி உதிரியாக எடுத்துவைக்கவும் சுவையான உக்காரை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
பால் கொழுக்கொட்டை (Paal kolukattai recipe in tamil)
நவராத்திரி விழாவில் பால் கொழுக்கொட்டை சாமிக்கு பிரசாதம்.தேங்காய் பால் கொழுக்கொட்டை#pooja Sundari Mani -
வியட்நாம் பாயாசம்(vietnaam payasam recipe in tamil)
#made2கல்யாண வீட்டு சம்மந்தி விருந்துல இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் வியட்நாம் னா கல்யாண வீடு அதாவது விஷேச வீடு அந்த விஷேசத்துக்கு செய்யறதால வியட்நாம் பாயாசம் னு இதற்கு பெயர் மிகவும் நன்றாக இருக்கும் எங்க வீட்டுல எல்லா விஷேசத்திலும் இந்த பாயாசம் கண்டிப்பா இருக்கும் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#coconutஎன் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும் Srimathi -
திருவாதிரை களி (Thiruvathirai kali recipe in tamil)
சிதம்பரம் நடராஜர் கோயில் பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது # Grand1 Priyaramesh Kitchen -
மரவள்ளி கிழங்கு பாயாசம் (Maravalli kilanku payasam recipe in tam
#pooja#ilovecookingநவராத்திரி இன் போது பல வகை உணவுகள் படைப்பது வழக்கம், இங்கு நான் பாயாசம் பண்ணுவது எப்படி என்பதை செய்து காட்டியுள்ளேன்kamala nadimuthu
-
வெல்ல புட்டு (Vella puttu recipe in tamil)
#poojaநவ ராத்திரி பொழுது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டுசெய்தேன். Lakshmi Sridharan Ph D -
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
மூங் தால் பாயசம் (Moong dhal payasam recipe in tamil)
#goldenapron3பாயசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாசிப்பருப்பு பாயசம் என்றால் கேட்கவே வேண்டாம் இந்த போட்டியில் பாசிப்பருப்பு பயன்படுத்த வேண்டும் என்பதால் உடனே பாசிப்பருப்பு பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இதில் பதிவிடுகின்றேன் Drizzling Kavya -
சொக்கரப்பாண் (Sokkarappan recipe in tamil)
#pooja மிகவும் ருசியான பலகாரம். மாலை நேரத்தில் இந்த பலகாரம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பர். ஆயுத பூஜை க்கு நெய்வேத்தியம் செய்வோம். செட்டிநாடு ஸ்பெஷல் பலகாரம். Aishwarya MuthuKumar -
-
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
உடனடியாக செய்யும் இனிப்பு வகை. சத்தானது சுவையானது.#qk Rithu Home -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
இனிப்பு தேங்காய் (Inippu thenkaai recipe in tamil)
#bake குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடியவை,தேங்காய் சுடுதல் என்பது ஆடி மாதத்தில் ஆடி 1ம் தேதி அன்று கொண்டாடபடும்.. தற்போது தேங்காய் சுடும் பழக்கம் குறைத்தும் மறைந்தும் வருகிறது,இதை இவ்விடத்தில் பதிவிட்டு நினைவு படுத்துகிறேன் தயா ரெசிப்பீஸ்
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
கமெண்ட் (5)