பிரட் பீசா

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#myfirstrecipe
வீட்டிலேயே இந்த பீட்சாவை செய்யலாம். என் குழந்தை மற்றும் கணவருக்காக இதை செய்துள்ளேன்

பிரட் பீசா

#myfirstrecipe
வீட்டிலேயே இந்த பீட்சாவை செய்யலாம். என் குழந்தை மற்றும் கணவருக்காக இதை செய்துள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4பேர்
  1. 1 பேக் பிரட்
  2. 1 பேக்சீஸ்
  3. 4பெரிய வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 1குடைமிளகாய்
  6. தக்காளி சாஸ் தேவையான அளவு
  7. சிகப்பு மிளகாய் ஒரு இடித்து (சில்லி ப்ளேக்ஸ்) தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி மற்றும் குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரட்டை ஒரு பகுதியை மட்டும் தோசைக்கல்லில் போட்டு சற்று சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு அதே பகுதியில் தக்காளி சாஸ் தடவி வெங்காயம் தக்காளி குடைமிளகாய் தூவி, சில்லி பிளாக் தூவவும்

  3. 3

    இறுதியாக சீஸ் சேர்த்து கொள்ளவும். சீஸ் துருவியது அல்லது மெல்லிய துண்டங்களாக உள்ளது எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

  4. 4

    இந்த பிரட் பிட்சாவை தோசைக்கல்லில் விட்டு சிறிய தீயில் இரண்டு நிமிடம் கண்ணாடி மூடி அல்லது வேறு மூடி வைத்து வைத்து, பிரெட்டின் அடிப்பகுதி கருக்காமல் எடுக்கவும்

  5. 5

    மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு சிறந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

கமெண்ட்

Similar Recipes