மடாடா காஜா. (Matata kaaja recipe in tamil)

இது ஒரு பெங்காலி ஸ்வீட். எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்களில் ஒன்று. இதில் பல லேயர்கள் இருப்பதால் எனக்கு பிடிக்கும். #flour1#கோதுமை/மைதா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் 1கப் மைதா மாவில்,2ஸ்பூன் நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- 2
சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மாவை உருண்டையாகி,அதன் மேல் சிறிது நெய் தடவி 15 நிமிடங்கள் ஊற விடவும்.
- 3
சுகர் சிரப் செய்வதற்கு, அடி கனமான பாத்திரத்தில் 1கப் சர்க்கரை,1/2கப் தண்ணீர் விட்டு,ஒரு கம்பி பாகு பதத்திற்கு வரவும். பின் 2ஏலக்காய்,1ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விடவும். சர்க்கரை பாகு ரெடி.
- 4
பிறகு,15நிமிடம் ஊற வைத்த மைதா மாவை, ஒரே அளவில் சிறு சிறு உருண்டைகளாக்கவும்.
- 5
அதனை 5 சப்பாத்திகளாக,மெல்லியதாக அகட்டி எடுக்கவும்.
- 6
ஒரு சப்பாத்தியை வைத்து,அதன் மேல் சிறிது நெய் தடவி, சிறிது மைதா மாவை தூவி அதன் மேல்,இன்னொரு சப்பாத்தியை வைக்கவும். இதே போல், எல்லாவற்றையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கவும்.
- 7
ஓரங்களை வெட்டி, மேலே நெய் தடவி, சிறிது மாவை பரவலாக தடவும். பின் எவ்வளவு மெல்லியதாக ரோல் செய்ய முடியுமோ அவ்வளவு மெல்லியதாக செய்யவும்.
- 8
கீழேறிருந்து சுருட்ட ஆரம்பித்து, ஒவ்வொரு ரோல் மேலி லேயர்கள் ஒட்டாமல் இருக்க மாவு தூவவும். முடிவில் தண்ணீர் தடவி சீல் செய்து, பின் ஒரு அங்குலம் துண்டுகளாக போடவும்.
- 9
பின் ஒவ்வொரு துண்டுகளையும் ஆள்காட்டி விரலால் சமம் செய்யவும், flatten செய்யவும். பின் எல்லாவற்றையும் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
- 10
பின் எல்லாவற்றையும் பிரவுன் கலர் வந்தவுடன், மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரை பாகுவில் போட்டு,5 நிமிடம் கழித்து, வேறொரு தட்டில் வைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)


ரோஜா மாதிரி (Roja mathiri recipe in tamil)


பாதூஷா(Balushahi)


தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


காஜா


கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)


பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)


கோதுமைமாவு இலை ஸ்வீட்ஸ்


ஸ்வீட் டைமண்ட் பிஸ்கட் (Sweet diamond biscuit recipe in tamil)


தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)


Veg. மஞ்சூரியன் பால்ஸ் (Veg manchoorian balls recipe in tamil)


சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)


கஜூர்(kajur recipe in tamil)


இனிப்பு சோமாஸ் (Inippu somas recipe in tamil)


பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)


ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


சோயா கட்லட் (Soya cutlet recipe in tamil)


ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)


🍩🍩சாக்கோ டோனட்ஸ்,🍩🍩 (Choco donuts recipe in tamil)


ஷாகித் தூக்குடா Shahi Tukda recipe in tamil


நெய் மைசூர்பாக்கு. (Nei mysorepak recipe in tamil)


கலகலா (kulkuls recipe in tamil)


மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)


ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)


மைதா பாதாம் ஸ்வீட் (Maida badham sweet recipe in tamil)


காஜா(Kaaja recipe in tamil)


குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)


சமோசா (Samosa recipe in tamil)


முத்தன்ஜன் (Muttanjan sweet recipe in tamil)

கமெண்ட் (2)