சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)

சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3 உருளைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி குக்கரில் தண்ணீர்விட்டு வேக வைத்து மசித்து வைக்கவும். 1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
1 பெரிய தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.1/4 கப்தேங்காய் துருவல் எடுத்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு இஞ்சி தேங்காய்த் துருவல் 8 உடைத்த முந்திரிப் பருப்பு சேர்த்து விடவும்.
- 3
அதனுடன் 1 டீஸ்பூன் தனியாத்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், 6 பல் பூண்டு தண்ணீர் சிறிது சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 4
அரைத்த விழுதை எடுத்து வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 துண்டு பட்டை, 2 கிராம்பு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 5
அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதை சேர்த்து 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி, தண்ணீர் விட்டு பச்சை வாசனை நீங்க கொதிக்க விடவும். மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
- 6
சுவையான உருளைக்கிழங்கு குருமா ரெடி.😄😄 கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.சப்பாத்தி செய்ய: 2 கப் கோதுமை மாவு 2 டீஸ்பூன் ஆயில், உப்பு தண்ணீர் விட்டு மாவை பிசைந்து வைக்கவும். 20 நிமிடம் மூடி வைத்து, பிறகு சப்பாத்தியாக தோசை கல்லில் சுட்டெடுக்கவும்.
- 7
சப்பாத்தியுடன் உருளைக்கிழங்கு குருமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
-
-
-
-
-
-
பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
#Grand2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#goldenapron3 #Week23 #Pudina#arusuvai5 Shyamala Senthil -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும். Mangala Meenakshi -
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
-
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
-
More Recipes
கமெண்ட் (4)