கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)

#m2021
எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, மிளகு தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து ஒன்னு சேர நன்றாக கலந்துக்கவும்.
- 2
அத்துடன் ஒரு கரண்டிசூடான எண்ணெய் ஊற்றி நன்கு கலந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி சேர்த்து கட்டியாக பிசந்துக்கவும்
- 3
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜல்லி கரண்டியில் மாவை வைத்து அழுத்தி தேய்த்து எண்ணையில் விடவும்.
- 4
மிதமான சூட்டில் வைத்து எல்லா மாவையும் இதேபோல் எண்ணையில் போட்டு வறுத்து எடுக்கவும். காரசேவ் இப்படித்தான் செய்வார்கள், முடியாதவர்கள் முறுக்கு அச்சில் பிழிந்து விடலாம்
- 5
மொறு மொறுப்பா மிளகு சுவையுடன் வித்தியாசமா மிக அருமையாக இருக்கும் கோதுமை காரசேவ்.. கடைசியாக மேல் கருவேப்பிலை வறுத்துசேர்த்து அலங்கரித்து சுவைக்கவும்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு காராச்சேவு (Pepper kaara sev recipe in tamil)


கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)


பெப்பர் கோதுமை பரோட்டா


*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)


கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)


கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)


காரசேவ் (Kara Sev Recipe in Tamil)


கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)


கோதுமை மாவு தட்டை


கோதுமை மாவு கார தோசை#GA4#week3


கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)


கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)


* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)


திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil


கோதுமை பரோட்டா பொரித்தது(விருதுநகர் ஸ்பெஷல்) (Poritha kothumai parotta recipe in tamil)


மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)


கோதுமை மொமோஸ் (wheat momos recipe in Tamil)


கோதுமை மாவு கடலைப்பருப்பு ஒப்புட்டு(wheat uppittu recipe in tamil)


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


ஆப்பிள் பஜ்ஜி (Apple bajji recipe in tamil)


கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)


மிளகு கார பீட்ரூட் பூரி (spicy pepper beetroot poori)


கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)


மசாலா கோதுமை ஊத்தப்பம்(masala wheat uthappam recipe in tamil)


உளுத்தம்பருப்பு பூரண மிளகு வடை(ulunthu poorana milagu vadai recipe in tamil)


டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)


கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)


கோதுமை பூரி (Wheat poori recipe in Tamil)


கோதுமை உப்புமா


பிங்க் கோதுமை ரொட்டி(pink wheat roti recipe in tamil)

கமெண்ட் (2)