கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப்துவரம் பருப்பு
  2. கோவை கீரை-3 கைப்பிடி
  3. மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
  4. 2 டீஸ்பூன்எண்ணெய்
  5. 1 டீஸ்பூன்நெய்
  6. 1/2 டீஸ்பூன்கொத்தமல்லி
  7. 1/2 டீஸ்பூன்சீரகம்
  8. தக்காளி-2
  9. பச்சை மிளகாய்-2
  10. வரமிளகாய்-2
  11. பூண்டு-5
  12. சின்ன வெங்காயம்-10

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.துவரம் பருப்பை தண்ணீரில் அலசி விட்டு ஒரு குக்கரில் வைக்கவும்.கூடவே சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி பச்சை மிளகாய் வரமிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மஞ்சள்தூள் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் 1டீஸ்பூன் எண்ணெய்,1 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் நறுக்கிய கோவை கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். 3 நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பு கலவையை நன்றாக கடைந்து சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். இப்போது சூடான சுவையான ஆரோக்கியமான கோவை கீரை பருப்பு கடைசல் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes