பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)

#GA4#week8/Milk/ steamed
*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
.
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed
*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேங்காய் துருவல் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்கும் வெந்நீர் விட்டு கெட்டியாக பிசைந்து படத்தில் காட்டியவாறு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து கொள்ளவும்
- 2
வெல்லத்தை தூள் செய்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும் வடிகட்டிய வெல்ல தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் வேகவைத்த கொழுக்கட்டையை போடவும்.
- 3
ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு அதில் இரண்டு ஸ்பூன் பச்சரிசி மாவை கரைத்து ஊற்றவும் நன்றாக கொதித்து திக்காக வரும் சமயத்தில் தேங்காய் துருவல் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். காய்ச்சிய பால் சேர்த்து கரண்டியால் கிளறி விடவும் பால் பால் கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)
இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.#arusuvai1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
பத்து நிமிட பால் கொழுக்கட்டை
#fitwithcookpad#goldenapron3#book. பால் கொழுக்கட்டை அனைத்து பொருள்களும் ரெடியாக இருந்தால் பத்து நிமிடத்தில் செய்யலாம் மிகவும் சுவையான பால் கொழுக்கட்டை க்கு அச்சுவெல்லம் இருந்தால் சுலபமாக செய்து முடிக்க முடியும் காய்ச்சி வடிகட்டிய வேண்டிய அவசியமில்லை அப்படியே போட்டு விடலாம். நேரம் மிச்சமாகும். வெல்லம் மற்றும் சீனியை சேர்த்து செய்வதால் கொழுக்கட்டையின் சுவை அபரிமிதமாக இருக்கும். Santhi Chowthri -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
-
பல்லுக் கொழுக்கட்டை (Pallu kolukattai recipe in tamil)
# Photo. குழந்தைகளுக்கு முதன்முதலில் பல்லு முளைக்கும்போது இந்த கொழுக்கட்டை செய்து தருவார்கள் Meena Meena -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer paal kolukattai recipe in tamil)
#vd - Paneer - சைவ விருந்துபால் கொழுக்கட்டை மிகவும் சுவையானது.. அத்துடன் பன்னீர் சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான விரத நாட்களுக்கு எற்ற பன்னீர் பால் கொழுக்கட்டை,... Nalini Shankar -
வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை MARIA GILDA MOL -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
வாழை இலை இனிப்பு கொழுக்கட்டை(Banana leaf sweet)(Vaazhai ilai inippu kolukattai recipe in Tamil)
*வாழை இலை பயன் படுத்தி செய்வதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.#steam kavi murali -
More Recipes
கமெண்ட் (2)