Macaroons (தூத்துக்குடி special) (Macaroons recipe in tamil)

குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய பலகாரம் தூத்துக்குடி மக்களின் விருப்பமான இனிப்பு குழந்தைகளுக்கு பிடிக்கும்
#kids2
#desertanddrinks
#deepavali
Macaroons (தூத்துக்குடி special) (Macaroons recipe in tamil)
குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய பலகாரம் தூத்துக்குடி மக்களின் விருப்பமான இனிப்பு குழந்தைகளுக்கு பிடிக்கும்
#kids2
#desertanddrinks
#deepavali
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையை மஞ்சள்கருவை பிரித்து வெள்ளைகருவை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளவும் சீனீயை அரைத்து பொடியாக வைத்துக் கொள்ளவும் பிறகு முந்திரியை வாயில் கடிபடும் அளவு அரைக்கவும் ஆனால் எண்ணெய் பிரிந்து வரும் அளவிற்கு அரைக்க வேண்டாம்
- 2
முதல் பணி மிக முக்கியமானது முட்டை வெள்ளைக் கருவை beater உதவியுடன் நன்றாக கலக்க வேண்டும் இடையில் சிறிது சிறிதாக சீனீயை சேர்த்து கலக்கவும் கீழ்க்கானும் பதம் அதாவது பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை
- 3
இக்கலவையுடன் அரைத்த முந்திரியை போட்டுக் கிளறவும் (முந்திரியை beater - ல் கலக்கக் கூடாது)
- 4
இக்கலவையை ziplock காகிதம் ரெடிச் செய்து அதில் உள் வைத்து மூடிக் கொள்ளவும்
- 5
பிறகு மெதுவாக வடிவத்திற்கு வரவைத்து பிளிந்துக் கொள்ளவும் பிறகு குக்கரீல் உப்புப் போட்டு அதன் மேல் பாத்திரத்தை கவிழ்த்தி சூடுச் செய்யவும்
- 6
சூடு ஏறிய உடன் பிளிந்து வைத்திருந்த தட்டை குக்கருக்குள் வைத்து மூடிக் கொள்ளவும் விசில் போட வேண்டாம் 20 லிருந்து 25 நிமிடம் பொருத்திருக்கவும்
- 7
மூடியை திறக்கவும் சுவையான மக்ருனி ரெடி பரிமாறவும் குக்கா் என்பதால் சிறிய பிளவுகள் இருக்கலாம் ஓவனில் செய்தால் பிளவுகள் குறையும் ஆனால் சுவைக் குறையாது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது. Santhi Murukan -
தூத்துக்குடி மாக்ரூன்😋🤍😋🤍😋🤍😋
#vattaram வாயில் வைத்ததும் கரையும் தூத்துக்குடி மக்ரூன். Ilakyarun @homecookie -
-
-
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
மதுரை ஜிகர்தண்டா
எங்க மதுரையின் famous ஜில் ஜில் ஜிகர்தண்டா குழந்தைகளின் விருப்பமான குளிா்பானம்#kids2#desert&drinks Sarvesh Sakashra -
-
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
-
எனர்ஜி பார் (Energy bar recipe in tamil)
சுவையான சத்தான எனர்ஜி பார் . . இது குழந்தைகளுக்கு தீபாவளி ஸ்பெஷல் #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
-
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj
More Recipes
கமெண்ட் (7)