குடைமிளகாய் செஸ்வான் சாதம் (Capsicum schezwan rice recipe in tamil)

குடைமிளகாய் செஸ்வான் சாதம் (Capsicum schezwan rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
- 2
சிப்ஸ், வற்றல் ஏதேனும் வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கடுகு, கடலை பருப்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 5
பின்னர் மஞ்சள் தூள், செஸ்வான் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பச்சை வாசம் போனதும், வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து உப்பு சரிப்பது, நறுக்கிய மல்லி இலை கலந்து இறக்கவும்.
- 7
இப்போது தயாரான குடைமிளகாய் செஸ்வான் சாதத்தை எடுத்து குழந்தைகள் லஞ்ச் பாஸ்க்கு கொடுத்தால் விரும்பி சுவைப்பார்கள்.
- 8
அத்துடன் ஏதேனும் குழந்தைகள் விரும்பும் ஒரு சிப்ஸ் அல்லது வற்றல் வைத்து சுவைக்கக் கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
வெண்டைக்காய் சாதம் (Vendaikai satham recipe in tamil)
வெண்டைக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.. #kids3#lunchbox recipes Santhi Murukan -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
#kids3#Lunchbox Shyamala Senthil -
-
-
-
-
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
குடைமிளகாய் சாதம் type 2(capsicum rice recipe in tamil)
#welcomeஆரோக்கியத்தை முன் வைப்போம்... அசத்தலாக சமைப்போம்..2022 வருடத்திற்கான ஆரோக்கிய அழைப்பு உணவு.. Meena Ramesh -
-
-
சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)
#kids3இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். Meena Ramesh -
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
குடைமிளகாய் சாதம் (kudaimilakai satham recipe in tamil)
#kids3குடைமிளகாயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. குடைமிளகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சாதமாக செய்து கொடுங்கள். Priyamuthumanikam -
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர் Siva Sankari -
பீட்ரூட் ரைஸ். (Beetroot rice recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் உணவாக இதை கொடுத்துவிடலாம். அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் , கண்கவர் வண்ணத்தில் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#kids3#lunchbox recipes Santhi Murukan -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
-
-
குடை மிளகாய் சாதம் /Capsicum Rice
#கோல்டன் அப்ரோன்3#bookசாதத்தில் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் செய்து இருப்போம் .காய்கறிகளிலும் சாதம் செய்யலாம் .நான் இன்று குடைமிளகாயில் சாதம் செய்து இருக்கிறேன் .நீங்களும் செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala
More Recipes
- குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)
- கொத்தமல்லி இலை சாதம் (Kothamalli ilai satham recipe in tamil)
- கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
- அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
கமெண்ட் (4)