நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)

#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்....
நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நிலக்கடலை (1ஸ்பூன் நிலக்கடலையை எடுத்துவைத்தபிறகு மீதியை)கடலைப்பருப்பு, எள்ளு,சீரகம், வத்தல் மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து பொடி செய்துக்கவும்.
- 2
ஒரு பவுலில் சாதம் போட்டு, அதில் தேவையான உப்பு சேர்த்து கலந்து வேர்க்கடலை பொடி சேர்த்து நன்கு கலக்கி கலந்து வெச்சுக்கவும்
- 3
ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, எடுத்து வெச்சிருக்கும் 1ஸ்பூன் நிலக்கடலை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஸ்டாவ்வ் ஆப் செய்து பெரும்காயதூள் சேர்த்து சாதத்தில் கொட்டி கலந்து விடவும்.
- 4
சுவையான ஆரோக்கியமான நிலக்கடலை சாதம் தயார்.. ப்ரோட்டீன், வைட்டமின் நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதத்தை, வடாம், அப்பளத்துடன் பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)
#KIDS3#LUNCH BOXகுளிர் காலத்தில் சாப்பிட சிறந்த உணவு A.Padmavathi -
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
2 கிண்ணம் சாத்தை வடித்து கொள்ள வேண்டும். தேங்காய் 1/2 மூடி திருகி தேங்காய் பூ எடுத்து, வாசம் வரும் வரை வறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு 1 ஸ்பூன், நிலக்கடலை 1 கைப்பிடி, 3 பச்சை மிளகாய், 2 வரமிளகாய், கடுகு, உளுந்து, தூளாக்கிய மிளகு 1 ஸ்பூன், சீரகம், கருவேப்பிலை போட்டு வறுத்து; வறுத்தவற்றை சாதத்துடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். ஒSubbulakshmi -
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
-
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
கொண்டைகடலை சாதம்(Kondaikadalai Satham Recipe in Tamil)
#nutrient1புரத சத்து நிறைந்த முளைகட்டிய கொண்டைகடலை வைத்து செய்த சாதம். எளிதில் செய்து விடலாம் Sowmya sundar -
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
குயிக் வேர்க்கடலை சாதம் (quick verkadalai saatham recipe in tamil)
Healthy and easy kids lunch box recipe. BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
கறிவேப்பிலை பொடி சாதம் (Kariveppilai podi saatham recipe in tamil)
அறுசுவையில் மிக முக்கியமான கசப்புச் சுவையை அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ள வேண்டும். ஆகவே மிகவும் சுவையான சுலபமான சத்தான குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் கறிவேப்பிலை பொடி சாதம் செய்முறையை இங்கு பார்க்கலாம்.(படத்தில் கசப்பு சுவை ஸ்பெஷல் : கறிவேப்பிலை சாதம், பாகற்காய் வறுவல், வெந்தய - உளுந்து வடை) #arusuvai6 Menaka Raj -
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
-
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கருவேப்பிலை சாதம்
#kids3மிக எளிதாக விரைவில் செய்யக்கூடிய சாதம். கருவேப்பிலை மிகவும் உடலுக்கு நல்லது.கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுவார்கள். கருவேப்பிலை சாதம் ஆக செய்து கொடுத்தால் கறிவேப்பிலையில் உள்ள எல்லா நற்குணங்களும் உடலுக்குvசென்று சேரும். அதுமட்டுமன்றி மிகவும் வாசமாக சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
கமெண்ட்