மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes

குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம்.
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
மேக்ரோனியை ஒரு சிட்டிகை உப்பு,1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, நறுக்கிய தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
- 3
வதங்கியதும், வேகவைத்த கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து, உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த மேக்ரோனி சேர்த்து வதக்கவும்.
- 5
5நிமிடம் மேக்ரோனி, மசாலா இரண்டையும் நன்றாக கலந்து விட்டு,கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
குழந்தைகளுக்கு சாலட் மிகவும் பிடிக்கும். அதில் முளைவிட்ட பயிர்கள் சேர்த்து செய்யும் சாலட் ஒருவிதம். அதனுடன் பாஸ்தா கலந்து செய்து கொடுத்தால் , காரசாரமான சாலட் ரெடி. #GA4#week11#sprout Santhi Murukan -
வெஜிடபிள் தோசை. #kids3#lunchboxrecipe
குழந்தைகளுக்கு தோசை அதிகம் பிடிக்கும். அதில் நமக்கு தேவையான காய்கறிகளை சேர்த்து கொடுக்கும் போது, இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
பிஸிபேளாபாத். #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு சாம்பார் சாதத்தை விட, பிஸிபேளாபாத்தில் எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்து கொடுத்தால் சீக்கிரம் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Murukan -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
சேமியா பிரியாணி. #kids3#lunchbox recipes
வித்தியாசமான முறையில் சேமியா பிரியாணி, மதிய உணவில் ... Santhi Murukan -
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
-
இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா
#குழந்தைகள்டிபன்ரெசிபிஇனி குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான முறையில் நம் இந்தியன் ஸ்டைல் மக்ரோனி பாஸ்தா அவர்களுக்கு பிடித்தமான காய்கறிகளைச் சேர்த்து சுவையான முறையில் செய்து கொடுக்கலாம் Aishwarya Rangan -
கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)
மிகவும் எளிமையான டிஷ்... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாம்பார் / ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஈவினிங் ஸ்னாக்ஸ்ஸாக சாப்பிடலாம். #GA4#week9#eggplant. #kids1#snacks Santhi Murukan -
முருங்கைக்காய் மசாலா
#mom முருங்கைக்காயை அதிக அளவில் உணவில் தாய்மார்கள் சேர்ப்பதனால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும் Viji Prem -
-
முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரோட்டீன் சத்து மிக அதிகம். குழந்தைகளுக்கு சுண்டல் செய்து கொடுத்தால் சிலர் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அதற்கு வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #GA4#week11#sprouts Santhi Murukan -
ஆலு மசாலா பூரி
பூரி அனைவருக்கும் பிடித்தமான உணவு.உருளைக்கிழங்கும் எல்லாருக்கும் பிடித்தது. இரண்டும் சேர்த்து பூரி செய்தால் இன்னும் சுவை அதிகம். குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர்.#GA4#week9#puri Santhi Murukan -
வண்டி கடை சுண்டல் மசாலா
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம். Gaja Lakshmi -
-
-
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
-
More Recipes
கமெண்ட்