பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)

#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்..
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் புளியை சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்
- 2
பருப்பை குக்கரில் வேக வைத்து மசித்து கொள்ளவும்
- 3
பருப்பில் புளி கரைசலை சேர்க்கவும்
- 4
மிக்ஸி ஜாரில் தனியா, மிளகு, சீரகம், 1கொத்து கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
அரைத்தவுடன் பூண்டு சேர்க்கவும்.. முதலில் பூண்டு சேர்த்தால் தனியா சரியாக அரைக்காது.. பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 6
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு சேர்க்கவும்
- 7
கடுகு வெடித்ததும் அதில் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.. வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்..
- 8
தக்காளி நன்கு வதங்கியதும் அதில் பருப்பு புளி கரைசல் சேர்க்கவும்.. 5நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்
- 9
புளி பச்ச வாசனை போன பிறகு அதில் உப்பு சேர்க்கவும்
- 10
அடுப்பை சிம்மில் வைத்து பெருங்காயம், அரைத்த விழுது, நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்..
- 11
இப்போது அருமையான பருப்பு ரசம் தயார்... இதில் கடைசியாக சிறிது நெய் சேர்த்து மூடி வைத்து விடவும்.. சாப்பிடும் போது தட்டை திறந்தால் மணம் அருமையாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#arusuvai2அறுசுவை விருந்தில் முக்கியமானது ரசம். கல்யாண விருந்தில் ரசம் தான் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். எலுமிச்சை ரசம் அன்னாசி ரசம் என்று பலவகையான ரசம் திருமணத்தில் உண்டு. இந்த முறையில் பருப்பு தக்காளி ரசம் வைத்துப் பாருங்கள் ..கல்யாண ரசம் போல இருக்கும். Soundari Rathinavel -
பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
தக்காளி போடாமலும் இந்த மாதிரி பருப்பு ரசம் வைத்து பார்த்தீர்கள் என்றால் மிகவும் சுவையாக இருக்கும் Joki Dhana -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
ரெடி மிக்ஸ் பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)
#wt3 பருப்பு வேக வைக்காத நாட்களில் இப் பொடியை புளிக்கரைசலுடன் சேர்த்து மிகவும் சுலபமாக செய்யலாம். சுவையும் வாசமும் கல்யாண ரசம் போலவே.நான் இன்று நான்கு பேருக்கு தகுந்த அளவு பொடி செய்தேன். இதே ரேஷியோவில் அதிக அளவு பொடி செய்து தேவையான பொழுது உபயோகித்துக்கொள்ளலாம். punitha ravikumar -
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
-
-
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
பருப்பு மிளகு ரசம்
#refresh1பொதுவாக ரசம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நல்ல உணவாகும் ரசம் சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் சீராக இருக்கும்.... ரசத்தை மேலும் சத்தான உணவாக மாற்ற அதில் பருப்பு தண்ணீரையும் கலந்து ரசம் வைக்கலாம்.... Sowmya -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
குருணை பருப்பு ரசம் (Kurunai paruppu rasam recipe in tamil)
#jan1 குருணை பருப்பை வேகவைத்து இனிப்பு மற்றும் காரம் செய்ய வடித்த தண்ணீரில் வைக்கும் ரசம். எங்கள் வீட்டில் நொய் பருப்பு செய்தால் இனிப்பு காரம் மற்றும் ரசம் வைப்போம். Meena Ramesh -
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)
இந்த பருப்பு அரிசி சாதம் நாங்கள் விஜயதசமி அன்று செய்வோம் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap Azhagammai Ramanathan -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
கல்யாண ரசம் /ஹோட்டல் ரசம் #hotel #goldenapron3
சென்றவார கோல்டன் அப்ரன் 24 வார போட்டியில் ரசம் என்கிற வார்த்தையை கண்டுபிடித்தோம்.அதை வைத்து இந்த ஹோட்டல் ஸ்டைல் ரசம் நிறைய கல்யாண வீடுகளில் நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்க அந்த ரசம் இப்போ வீட்ல எப்படி செய்யலாம் கதை பார்க்கலாம் வாங்க.#goldenapron3 Akzara's healthy kitchen -
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ்
More Recipes
கமெண்ட் (2)