காளான் தொக்கு (Kaalaan thokku recipe in tamil)

Meenakshi Maheswaran @cook_20286772
சமையல் குறிப்புகள்
- 1
காளான் ஐ சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மிளகாய் தூள், குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பச்சை வாசனை போக வதங்கியதும், காளான், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
எழுதியவர்
Similar Recipes

காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை.


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#GA4# Week 13 Mushroom


காளான் மிளகு வறுவல் (Kaalaan milagu varuval recipe in tamil)
#GA4#Week13#Mushroom


பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது


பட்டர் காளான் தொக்கு (Butter Mushroom thokku recipe in tamil)
#Vd


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#onepot


காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom


சில்லி கார்லிக் காளான் (Chilli garlic kaalaan recipe in tamil)
#GA4 #week13


ஆந்திரா காளான் கார மசாலா (Kaalaan kaara masala recipe in tamil)
ஆந்திரா


ரோட்டு கடை காளான் (Road kadai kaalaan recipe in tamil)
#GA4


காளான் குருமா (Kaalaan kuruma recipe in tamil)
#GA4


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#Vg


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#GA4#week13#mushroom


காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது.


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
#GA4WEEK16


காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai4 புளிப்பு


காரசாரமான காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#GA4#WEEK13#mushroom


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
#onepot


இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
#arusuvai2#அறுசுவை2


காளான் மிளகு வறுவல்🍄🍄 (Kaalaan milagu varuval recipe in tamil)
#arusuvai2 #காளான் #மஷ்ரூம்


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
# ve


காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)


காளான் ப்ரைடு ரைஸ் (Kaalaan fried rice recipe in tamil)
#GA4 #week 13 #Mushroom


காளான் பஜ்ஜி (Kaalaan bajji recipe in tamil)
#GA4#ga4#week13#Mushroom


காளான் ரைஸ் (Kaalaan rice recipe in tamil)
#GA4 #WEEK13


முட்டை தொக்கு / EGG thokku Recipe in tamil
சாப்பாட்டுக்கு தகுந்த தொட்டுகை


ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
அனைவருக்கும் பிடித்தமான ஒன்று


தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)
#goldenapron3#arusuvai4 தக்காளியில் ஆக்சாலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது.தக்காளியில் சாதம் தொக்கு பிரியாணி கூட்டு செய்து சாப்பிடலாம். நான் தக்காளி தொக்கு செய்து உள்ளேன் அதை சப்பாத்தி தோசை சாதத்திற்கும் பரிமாறலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14225620
கமெண்ட்