சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெயில் உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்... அகலமான பாத்திரத்தில் தண்ணீர் பட்டை லவங்கம் ஏலக்காய் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது மிதமான தீயில் வாசனை ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் அதன் பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்
- 3
நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை தயிர் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் பிறகு 50 மிலி தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் வைக்கவும் இப்போது முட்டையை சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 4
அகலமான பாத்திரத்தில் முதலில் பாஸ்மதி அரிசி ஒருபகுதியை சேர்க்கவும் பிறகு இதில் முட்டை மசாலா பொரித்த உருளைக்கிழங்கு வெங்காயத்தை தூவவும்... பிறகு இதன் மேல் மீதி இருக்கும் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும், அதன்பிறகு மீதமிருக்கும் முட்டை மசாலா பொரித்தெடுத்து உருளைக்கிழங்கு வெங்காயம் நறுக்கிய புதினா கொத்தமல்லி இலை பால் சேர்க்கவும்
- 5
தோசை சட்டியை சூடு செய்து சூடான பிறகு அதன் மேல் தயாரித்து வைத்திருக்கும் பிரியாணி சட்டியை வைத்து காற்றுப் புகாதவாறு மூடியை துணியால் மூடி குறைந்த தீயில் 20 நிமிடம் வைக்கவும் 20 நிமிடம் கழித்து மெதுவாக கிளறி பரிமாறவும்
- 6
சுவையான வித்தியாசமான சுவையில் அட்டகாசமான முட்டை பிரியாணி தயார் நீங்களும் இதனை முயற்சித்துப் பாருங்கள்
எழுதியவர்
Similar Recipes

மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)


சிக்கன் பிரியாணி


காய்கறி பிரியாணி


பொரிச்ச கோழி பிரியாணி (சிக்கன் 65 பிரியாணி) (Chicken 65 biryani recipe in tamil)


காளான் பிரியாணி


பெங்களூர் தொன்னை பிரியாணி


மட்டன் பிரியாணி


முட்டை பிரியாணி


சிக்கன் பிரியாணி


சென்னா பிரியாணி (Channa biryani recipe in tamil)


முட்டை பிரியாணி


ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்


நாட்டுக்கோழி சாப்ஸ்


பேச்சுலர் சிக்கன் பிரியாணி / bachelor chicken biryani


முட்டை பிரியாணி!


மீன் வருவல்


தலசேரி (மலபார்) பிரியாணி


🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲


பைனாப்பிள் பிரியாணி


சிக்கன் தம் பிரியாணி


பஞ்சாபி பட்டர் சிக்கன்


முட்டை பிரியாணி


மூங்கில் சிக்கன் பிரியாணி/ bamboo chicken biryani in tamil


மட்டன் பிரியாணி


மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)


இனிப்பு ரவை மோதகம் (Inippu ravai mothak recipe in tamil)


முட்டை பஜ்ஜி


முட்டை மிட்டாய் (ande ki mithai)


சிக்கன் தந்தூரி


பிசிபெல்லாபாத்

கமெண்ட் (7)