கோவைக்காய் வறுவல் (Kovaikkai varuval recipe in tamil)

கோவைக்காய் வறுவல் (Kovaikkai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கோவக்காயை தண்ணீரில் நன்றாக அலசி விட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் ஆயில் சேர்த்து சூடாக விடவும்.ஆயில் நன்றாக சூடானவுடன் கடுகு சீரகம் சோம்பு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் ஒரு தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
தக்காளி முழுவதுமாக வெந்தவுடன் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக ஆயில் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின்னர் நீளவாக்கில் நறுக்கிய கோவைக்காயை சேர்த்து நன்றாக வதக்கி கொண்டே இருக்க வேண்டும். நன்றாக மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கி கொண்டே இருக்க வேண்டும்.அந்த ஆயுளில் கோவக்காய் முதல் தோல் நன்றாக மொறுமொறுப்பாக மாறும் வரை வதக்கி கொண்டே இருக்கவேண்டும். கோவைக்காய் சீக்கிரம் வேகும் தன்மை கொண்டதால் 5- 10 நிமிடத்திற்கு நன்றாக முறுகலாக வெந்துவிடும்.
- 3
இப்போது சுவையான குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கோவைக்காய் (ப்ரை)வறுவல். தயார்.நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மசாலா கோவைக்காய்(masala kovakkai recipe in tamil)
#choosetocook இது எனக்கு மிகவும் பிடிக்கும்.. சுலபமாகவும் செய்யலாம்.. Muniswari G -
🥙 கோவைக்காய் மசாலா 🥙
#GA4 #week26 கோவைக்காய் மசாலா உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
-
-
-
-
-
கோவைக்காய் பொரியல்(kovakkai poriyal recipe in tamil)
கோவைக்காய் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லது. நான் குறிப்பிட்ட முறையில் பொரியல் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.Sowmya
-
சவாலை வருவல் கறி(Onion Varuval Kari) (Savaalai varuval kari recipe in tamil)
#keralaIt suits for doosai idly chappathi rice... Madhura Sathish -
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
கோவைக்காய் பொரியல்
#GA4 Week26 #Pointedgourd கோவைக்காய் பொரியல் செய்வது எளிதானது. சுவையானதும் கூட. Nalini Shanmugam -
-
-
-
-
-
-
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
கேரட் வருவல் (Carrot varuval Recipe in Tamil)
கேரட் பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனா இந்த கேரட் வருவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும் வெறும் தயிர் சாதத்தை கூட இந்த ஒரு கேரட் வருவல் இருந்தால் போதும். #everyday2ரஜித
-
More Recipes
கமெண்ட்