கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)

#Grand1
கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக்.
கிறிஸ்மஸ் பேன் கேக் (Christhmas pancake recipe in tamil)
#Grand1
கிறிஸ்துமஸ் என்றாலே கேக்குதான் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவது கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
. தேவையான பொருட்கள்
- 2
முதலில் ஒரு அகல பாத்திரம் எடுத்துக் கொள்ளவும் அதில் இரண்டும் உட்டத் என இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். பின் அதே பாத்திரத்தில் அரை கப் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
அதே பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். சுவைக்காக சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பேக்கிங் சோடா அரை ஸ்பூன் பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 4
பின் நாம் எடுத்து வைத்துள்ள அரை கப் சீனி ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் ஒரு கப் மைதா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு அடி கனமான நான் ஸ்டிக் பேனில் சிறிதளவு நெய் தடவி கொள்ளவும். அந்தப் பாலில் நாம் தயாரித்து வைத்துள்ள கேக் பேட்டர் ஊற்றவும். அடுப்பை சிறு தீயில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிடவும் இப்போது சுவையான கிறிஸ்மஸ் பேன் கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
பனானா பேன் கேக் (Banana pancake recipe in tamil)
#cookpadTurns4கோதுமை மாவு செவ்வாழைப்பழம் சேர்த்து மிகவும் சுலபமாக அதேசமயம் மிகவும் சுவையாகவும் செய்யக்கூடிய சிறிய குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடக்கூடியது. எடைகுறைப்பு காலை மாலை உணவாக கூட இதனை சாப்பிடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
-
டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம். punitha ravikumar -
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட் (2)