எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
2பேர்
  1. 10 மத்தி மீன்
  2. 4 சின்ன வெங்காயம்
  3. 2 பல் பூண்டு
  4. 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  6. 1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்
  7. 1டீஸ்பூன் சீரகத்தூள்
  8. 1டீஸ்பூன் மல்லித்தூள்
  9. உப்பு
  10. எண்ணெய் பொரிக்க

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் மத்தி மீன்களை சுத்தம் செய்து வைக்கவும். மசாலா பொருட்களை எடுத்து கொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

  2. 2

    மீன்களின் மேல் கத்தியால் சிறு சிறு கீரல்கள் போடவும். பின் அரைத்த மசாலா விழுதை மீன்களின் மேல் தடவி 10 நிமிடம் ஊற விடவும்.

  3. 3

    பின்னர் தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு ஊறவைத்த மீனை ஒவ்வொன்றாக சேர்த்து எல்லாவற்றையும் வறுத்து கொள்ளவும்.

  4. 4

    சுவையான மத்தி மீன் வறுவல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes