பீட்ரூட் பருப்பு சட்னி (Beetroot paruppu chutney recipe in tamil)

Renukabala @renubala123
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை கழுவி தோல் நீக்கி துண்டுகள் செய்யவும். மேலே குறிப்படப்பட்டுள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப்பருப்பு,உளுந்து பருப்பு, வற்றல் மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
சூடாரியவுடன்,தேங்காய்,உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 4
பின்னர் ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து,கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் பீட்ரூட் பருப்பு சட்னி தயார்.
- 5
இப்போது சுவையான பீட்ரூட்,பருப்பு சட்னி சுவைக்கத் தயார்.
இந்த சட்னி சாதம்,இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
-
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
பீட்ரூட் கடலை மசாலா (Beetroot black chenna masala) (Beetroot kadalai masala recipe in tamil)
சத்தான பீட்ரூட் மற்றும் கருப்பு கடலை வைத்துக்கொண்டு ஒரு மசாலா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இது மாலை நேர சிற்றுண்டி, நாம் அன்றாடம் சாப்பிடும் சுண்டல் போல் சுவைக்கலாம்.#GA4 #Week5 Renukabala -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
-
-
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
-
-
-
-
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
-
-
துவரம் பருப்பு சட்னி(thuvaram paruppu chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
-
-
More Recipes
- உருளைக்கிழங்கு வல்லாரை கீரை கறி (Urulaikilanku vallarai keerai curry recipe in tamil)
- தேங்காய்ப்பால் பூண்டு புலாவ் (Thenkai paal poondu pulao recipe in tamil)
- கருவாடு தொக்கு (Karuvadu thokku recipe in tamil)
- தேங்காய் பட்டானி புலாவ் (Thenkai pattani pulao recipe in tamil)
- காய்கறி புலாவ் (Vegetable pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14462521
கமெண்ட் (14)