மாசி பொடி🎏🎏🤤🤤😋😋(Maasi podi recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

மாசி பொடி🎏🎏🤤🤤😋😋(Maasi podi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 50 கிராம் மாசி கருவாடு
  2. 3 காய்ந்த மிளகாய்
  3. 1/2 ஸ்பூன் மிளகு
  4. 2 ஸ்பூன் சீரகம்
  5. 1 ஸ்பூன் சோம்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இடித்த மாசியை போட்டு வறுக்க வேண்டும் அதனுடன் சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு, சோம்பு அனைத்தையும் சேர்த்து, சூடானவுடன் இறக்கி வைத்து ஆற விட வேண்டும்.

  2. 2

    ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, கொரகொரவென்று அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனை கூட்டு செய்தவுடன் தேங்காய்க்கு பதிலாக சேர்க்கலாம் அல்லது இன்னும் பொடியாக அரைத்து சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

  3. 3

    இப்பொழுது சுவையான மாசி பொடி தயார்.😋😋🤤🤤🎏🎏🥣🥣

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes