காலிஃப்ளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவரை சுடுதண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கட் பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும் துருவிய தேங்காய் சோம்பு பொட்டுக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு பிரியாணி இலை போட்டு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்து வைத்த விழுது சேர்த்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
- 4
மசாலாவில் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும் பிறகு காலிஃப்ளவரை போட்டு நன்றாக வதக்கி தேவையான அளவு தண்ணீர் பூச்சி 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து மல்லி இலைகளை சேர்த்து இறக்கவும்
- 5
காலிஃப்ளவர் கிரேவி தயார்!+
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
காலிஃப்ளவர் மசாலா குழம்பு (Cauliflower masala kulambu recipe in tamil)
# GA4 week24 #cauliflower இந்தக் குழம்பை சப்பாத்தி, சாதம் ,ஃப்ரைட் ரைஸ், புலாவ் ,பூரி போன்ற எல்லா உணவுடன் பரிமாறலாம். Manickavalli M -
-
-
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
சப்பாத்தி-கருப்பு சுண்டல் கிரேவி
#magazine3இந்த கிரேவி பிளைனாகவோ அல்லது கருப்பு சுண்டல் அல்லது பட்டாணி உருளைக்கிழங்கு அல்லது விரும்பிய காய்கறிகள் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.இந்த கிரேவியில், மல்லி,புதினா இலைகள் மற்றும் கல் பாசி முக்கிய பங்கு வகிப்பதால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். Ananthi @ Crazy Cookie -
-
காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
காலிஃப்ளவர் மற்றும் உருளைகிழங்கு, பச்சைப்பட்டாணியுடன் பிரஷ் கிரீம் சேர்த்து செய்த இந்தகிரேவி பார்க்கவும்,சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.#GA4 #Week24 #Cauliflower Renukabala -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
காலிஃப்ளவர் பொட்டேட்டோ குருமா(Cauliflower Potato kurma recipe in tamil)
*காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன.*நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.* இவ்விரண்டு காய்கறிகளையும் சேர்த்து குருமா செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.#ILoveCooking #breakfast #hotel kavi murali -
மதுரை மட்டன் குழம்பு (Spicy Mutton Gravy) (Madurai mutton kulambu recipe in tamil)
சுண்டி இழுக்கும் மணமும் நிறமும் சுவையும் கொண்ட மட்டன் குழம்பு.. Kanaga Hema😊 -
-
-
-
-
-
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
-
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்