சாக்கோ லாவா பணியாரம் (Choco lava paniyaram recipe in tamil)

Narmatha Gopala Krishnan
Narmatha Gopala Krishnan @cook_23591412
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்ராகி மாவு
  2. 1 கப்பால்
  3. 1\2 கப்தோசை மாவு
  4. நாட்டு சக்கரை
  5. ஏலக்காய் தூள்
  6. சாங்கலேட்
  7. நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ராகி மாவு,தோசை மாவு, நாட்டு சக்கரை,ஏலக்காய் தூள்,பால் சேர்த்து கலந்து கொள்ளவும்

  2. 2

    பணியார pan ல நெய் ஊற்றி 3\4குழி நிரம்ப மாவு கலவையை ஊற்றி நடுவில் சாக்கலேட் துண்டுகளை வைத்து மீதி கழியை மாவால நிரப்பவும்

  3. 3

    3முதல் 5 நிமிடம் இரு புறமும் வேக வைத்து எடுக்க சுவையான சாக்கோ லாவா பணியாரம் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Narmatha Gopala Krishnan
அன்று

Similar Recipes