பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)

பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும் அதனுடன் நாம் உரித்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும் பின் அதனுடன் நாம் நன்றாக உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
நன்கு பழுத்த தக்காளி 2 மற்றும் எலுமிச்சை அளவு புளியை ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும் அரைத்த விழுதை வதக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு கலவையுடன் சேர்த்து கிளறவும்
- 3
பின் அதனுடன் குழம்பு மிளகாய் தூள் மல்லித் தூள் மல்லித்தூள் சேர்த்து குறைவான அளவு தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போய் குழம்பு கெட்டி பதம் வந்து எண்ணை பிரியும் வரை சிம்மில் வைத்து குழம்பை தயார் செய்யவும் கடைசியாக ஒரு துண்டு வெல்லம் சேர்க்கவும்இப்போது மிகவும் சுவையான பூண்டு வெங்காய தொக்கு ரெடி
- 4
குறிப்பு இவை இரண்டு நாள் ஆனாலும் கெட்டுப்போகாது மிகவும் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
பச்சை பூண்டு சட்னி(Pachai poondu chutney recipe in tamil)
#GA4#ga4#week24#Garlic Vijayalakshmi Velayutham -
-
-
-
பூண்டு பாகற்காய் வறுவல் (Garlic,bitterguard fry) (Poondu bakarkaai varuval recipe in tamil)
#GA4 #Week24 #Garlic Renukabala -
பூண்டு தொக்கு(Poondu thokku recipe in tamil)
பூண்டு உரித்தது 2கைப்பிடி,மிளகாய்வற்றல் ஒருகைப்பிடி, புளி ஒருகைப்பிடி உருண்டை எடுத்து கெட்டியாக கரைக்கவும். மூன்றையும் கலந்து அரைக்கவும். ஒரு கைப்பிடி க்கு குறைவாக உப்பு போட்டு 200மி.லி எண்ணெய் ஊற்றி நண்றாக வற்றவிடவும். தக்காளி பெரியது 3அரைத்து கலந்து வற்றவிடவும். இதில் கலந்துபெருங்காயம் இரண்டு ஸ்பூன்,கடுகு,உளுந்து, கறிவேப்பிலை,வெந்தயம் எண்ணெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். அருமையான பூண்டு தொக்கு தயார் ஒSubbulakshmi -
முடக்கத்தான் கீரை தொக்கு (Mudakkathaan keerai thokku recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரை தொக்கு கை கால் வலி, மூட்டு வலி, குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமல் போன்ற அனைத்துக்கும் மிகவும் ஏற்ற உணவு... Azhagammai Ramanathan -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
-
-
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
-
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#GA4#garlic#week24பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம். Mangala Meenakshi -
-
-
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
-
-
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
-
-
More Recipes
- பனீர் குடைமிளகாய் கிரேவி(Paneer kudaimilakaai gravy recipe in tamil)
- தக்காளி சாதம்(Thakkali satham recipe in tamil)
- புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
- எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
கமெண்ட் (2)