பூண்டு மசாலா தோசை(Poondu masala dosai recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
#GA4#week 24#garlic
பூண்டு மசாலா தோசை(Poondu masala dosai recipe in tamil)
#GA4#week 24#garlic
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு வெங்காயம் வரமிளகாய் சீரகம் சேர்த்து வதக்கவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- 2
பின்பு தோசை கல் சூடானவுடன் தோசை வார்த்து மசாலாவை மேலே ஸ்பிரிட் செய்து எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும்
- 3
தோசையை திருப்பி போட்டு ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும் பூண்டு மசாலா தோசை ரெடி. தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24 Hema Rajarathinam -
-
-
கத்திரிககாய் பூண்டு பொரியல்(Kathirikkaai poondu poriyal recipe in tamil)
#GA4week 24#garlic Meena Ramesh -
-
-
-
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
பச்சை பூண்டு சட்னி(Pachai poondu chutney recipe in tamil)
#GA4#ga4#week24#Garlic Vijayalakshmi Velayutham -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
பூண்டு பாகற்காய் வறுவல் (Garlic,bitterguard fry) (Poondu bakarkaai varuval recipe in tamil)
#GA4 #Week24 #Garlic Renukabala -
-
-
பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic Nalini Shankar -
-
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
-
-
-
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
-
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14644968
கமெண்ட்